← Back

Moongil Kaattoram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male : Moongil kaattoram….mmm…mm Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam…mmm.. Vaanil niththam naan paarkkiraen Male : Kuyilae en kaadhodu nee paada vaa Malarae un idhazh kondu nee pesa vaa Male : Moongil kaattoram….mmm…mm Kuzhalin naadham naan ketkiraen Male : Alaigalin naattiyam Karai meedhuthaan aaha haahaa Ilaigalin naattiyam kilai meethuthaan Ivaigalum aada…..aaa….aa… Iyarkkaiyum paada…..aa…..aa… Iraivaa un karpanai….ee…. Viyakkum en sinthanai Male : Paasaththai vaiththaal Pazhangathai sollum sarugugalae Paravaiyai paarththaal Manathinil mulaikkuthu siragugalae Male : Moongil kaattoram….mmm…mm Kuzhalin naadham naan ketkiraen Male : Megamenum penn oruththi Mogam konda nearaththilae Kaattrennum kaalai vaanthaan thedi Kalyaanam nadanthathadi koodi Male : Malaiyo petra pillai…ee… adhilae pala kavithai Hae malaigalin maelae aruvi vizha aahaahaa Maththalam polae oliyum ezha Jadhiyil pirakka….aa…. Nadhi athai rasikka….aa…. Male : Salangai pol nelmani kulungum vayal pennmani Pulveli maelae paniththuli minnum vairam Kadhiravan vanthu kalavaadi sellum jaalam Male : Moongil kaattoram….mmm…mm Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam…mmm.. Vaanil niththam naan paarkkiraen Male : laalaalaalaalaa lalalalalala Laalaalaalaalaalaalaalaa….. Whistle : ……………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்… குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்……ம்ம்ம்….. வானில் நித்தம் நான் பார்க்கிறேன் ஆண் : குயிலே என் காதோடு நீ பாட வா மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்… குழலின் நாதம் நான் கேட்கிறேன் ஆண் : அலைகளின் நாட்டியம் கரை மீதுதான் ஆஹா ஹாஹா இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான் இவைகளும் ஆட……ஆஆ…..ஆ….. இயற்கையும் பாட……ஆஆ…..ஆ….. இறைவா உன் கற்பனை…ஈ….. வியக்கும் என் சிந்தனை ஆண் : பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்… குழலின் நாதம் நான் கேட்கிறேன் ஆண் : மேகமெனும் பெண்ணொருத்தி மோகம் கொண்ட நேரத்திலே காற்றென்னும் காளை வந்தான் தேடி கல்யாணம் நடந்ததடி கூடி ஆண் : மழையோ பெற்ற பிள்ளை…..ஈஈ…. அதிலே பல கவிதை ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா மத்தளம் போலே ஒலியும் எழ ஜதியதில் பிறக்க…….ஆ….. நதி அதை ரசிக்க…..ஆ….. ஆண் : சலங்கை போல் நெல்மணி….. குலுங்கும் வயல் பெண்மணி புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம் கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம் ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….. குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்…..ம்ம்ம்……. வானில் நித்தம் நான் பார்க்கிறேன் ஆண் : லாலாலாலாலா லலலலலல லாலாலாலாலாலாலா….. விசில் : ……………………..