← Back

Naalu Pakkam Suvar Irukku Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil yaarum illae Akkam pakkam Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil yaarum illae Akkam pakkam Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam Male : Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Kaadhalikka thuvanginaalum Ketpaarilla Kadhavu kaathadichu therakudhadi Thaalpaalillae Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam Male : Merkku dhisaiyil Naalu minnal therikkudhadi Merkku dhisaiyil Naalu minnal therikkudhadi Aakka poruthiruntha aasa manasu Konjam aara porukkalaiyae yekkam perusu Male : Thaerae thirunaalae …ae…. Thenmaangu thaalattae Thaerae thirunaalae .. Thenmaangu thaalattae Oorae urangudhadi oosapadaaamae Irandu ullam orangalaiyae aasa vidaama Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam Male : Sittukuruvi rendu Thottu kalikkuthadi Sittukuruvi rendu Thottu kalikkuthadi Muttaikkuthaanae adhu Paadu pattadhu Adha munnalae therinjukittu Koodu kattudhu Male : Sindhae silamboliyae…ae….ae… Seeraana chithiramae Sindhae silamboliyae.. Seeraana chithiramae Andhi vandhu raathiriyai Sandhikeedhu Aasa athukullae kadhavadachu Mundhikkudhu Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam Male : Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Naalu pakkam velakkeriya Kannukullae mai karaiya Kaadhalikka thuvanginaalum Ketpaarilla Kadhavu kaathadichu therakudhadi Thaalpaalillae Male : Naalu pakkam suvar irukku Yendi vetkam Indha nalliravil Yaarum illae akkam pakkam
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய காதலிக்க துவங்கினாலும் கேட்பாரில்ல கதவு காத்தடிச்சு தெறக்குதடி தாப்பாளில்ல……. ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : மேற்கு திசையில் நாலு மின்னல் தெறிக்குதடி மேற்கு திசையில் நாலு மின்னல் தெறிக்குதடி ஆக்கப் பொறுத்திருந்த ஆச மனசு கொஞ்சம் ஆறப் பொறுக்கலையே ஏக்கம் பெரிசு ஆண் : தேரே திருநாளே……ஏ……. தெம்மாங்கு தாலாட்டே தேரே திருநாளே……….. தெம்மாங்கு தாலாட்டே ஊரே உறங்குதடி ஒசப்படாமே இரண்டு உள்ளம் ஓரங்கலையே ஆச விடாமே…… ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : சிட்டுக்குருவி ரெண்டு தொட்டுக் களிக்குதடி சிட்டுக்குருவி ரெண்டு தொட்டுக் களிக்குதடி முட்டைக்குத்தானே அது பாடுபட்டது அத முன்னாலே தெரிஞ்சிகிட்டு கூடு கட்டுது ஆண் : சிந்தே சிலம்பொலியே….ஏ……ஏ….. சீரான சித்திரமே சிந்தே சிலம்பொலியே…. சீரான சித்திரமே அந்தி வந்து ராத்திரியை சந்திக்கிது ஆச அதுக்குள்ளே கதவடச்சு முந்திக்குது…….. ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்…. ஆண் : நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய நாலு பக்கம் வெளக்கெரிய கண்ணுக்குள்ளே மை கரைய காதலிக்க துவங்கினாலும் கேட்பாரில்ல கதவு காத்தடிச்சு தெறக்குதடி தாப்பாளில்ல……. ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு ஏன்டி வெட்கம் இந்த நள்ளிரவில் யாருமில்லே அக்கம் பக்கம்….