← Back

Yendi Muthamma Song Lyrics

Singer : Chandrabose Music by : M. S. Viswanathan Male : Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo…. Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Male : Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo Male : Thennaimaram thaayai kandu Mooduthadi keettraivittu Thendralai thoodhu vida sollalaamaa Izhuppai veliyittu kollalaamaa Male : Pattuchittu mottuvittu Thullum vellam pattu pattu Pattuchittu mottuvittu Thullum vellam pattu pattu Kangalil mai karainthu pogalaamaa Karuvizhi sembavalam aagalaamaa Male : Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo Male : Ver pariththa sengarumbu Saaruvittu saainthathindru Ooreduththu pogum varai paarkkalaamaa…oo…. Uravukku saaru konjam ooththalaamaa Male : Thottu thottu vetti vetti Katti katti pottapinbu Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa Sudasuda kaalaipasu meyalaamaa Male : Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo
பாடகர் : சந்திரபோஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏன்டி முத்தம்மா…….ஆ….ஆ….ஆ……ஒ….ஓ……. ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ ஆண் : தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா ஆண் : பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவளம் ஆகலாமா ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ ஆண் : வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா…..ஓ…… உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா ஆண் : தொட்டுதொட்டு வெட்டிவெட்டி கட்டிகட்டி போட்டபின்பு சுவையுள்ள வாழைக்கனி காயலாமா சுடச்சுட காளைப்பசு மேயலாமா ஆண் : ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ