← Back

Kaalai Neeye Maalai Neeye Song Lyrics

Singer : S. Janaki Music by : Devendran Female : Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Female : Chinna chinna kuruvi Thottu thottu thazhuvi aada Adhai allida naanum oda Anaiththaen iru kaigalil saerththu Naanae inikkum thaenae….ooo….. Female : Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Chorus : …………. Female : Gangai vaigai polae Pillai selvangal rendu Kaakkum imaigal naanthaan Enniru kanmani ivaiyallavo Gangai vaigai polae Pillai selvangal rendu Kaakkum imaigal naanthaan Enniru kanmani ivaiyallavo Female : Thendral polae engum sellungal Anbin paadam naalum sollungal Thendral polae engum sellungal Anbin paadam naalum sollungal Thaththith thiriyum kiliyae thanga nilavin oliyae Chorus : ……………. Female : Pantham sontham yaavum nooru jenmangal vaazhga Paasam ennum noolil pinniya malligai saramaaga Pantham sontham yaavum nooru jenmangal vaazhga Paasam ennum noolil pinniya malligai saramaaga Female : Annai thanthai pillai ellorum Ondraai paadum geetham sangeetham Chorus : Annai thanthai pillai ellorum Ondraai paadum geetham sangeetham Female : Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Female : Chinna chinna kuruvi Thottu thottu thazhuvi aada Adhai allida naanum oda Anaiththaen iru kaigalil saerththu Naanae inikkum thaenae….ooo….. Female : Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Chorus : Lala laallala laa Lala laallala laa Lala laallala laa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு பெண் : சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனே……ஓஒ…… பெண் : காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு குழு : ……………………… பெண் : கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ பெண் : தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே குழு : ………………………. பெண் : பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக பெண் : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம் குழு : அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம் பெண் : முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு பெண் : சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனே…..ஓஒ….. பெண் : காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு….. குழு : லல லால்லல லா லல லால்லல லா லல லால்லல லா