← Back

Theertha Karaiyinile Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Theerththa karaiyinilae Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai Male : Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi…aah… Paavai theriyudhadi Male : Theerththa karaiyinilae… Therkku moolaiyil Shenbaga thottathilae Theerththa karaiyinilae… Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai Male : Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi…aah… Paavai theriyudhadi Male : Meni kodhikkudhadi Thalai sutriyae Vedhanai seiguthadi Vaanin idathaielaam Indha vennilaa Vanthu thazhuvudhu paar Male : Monaththirukkuthadi Indha vaiyagam Moozhgi thuyilinilae {Naanoruvan mattilum Pirivenbadhor Naraga thuzhaluvadho} (2) Male : Theerththa karaiyinilae….. Therkku moolaiyil
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் ஆண் : வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் ஆண் : வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி ஆண் : மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் ஆண் : மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே {நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ} (2) ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்