← Back

Iraivan Varuvaan Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Iraivan iraivan iraivan Varuvaan varuvaan varuvaan Female : Aahaa ahaha aha Aahaha aa aa aa aaa haa…aaa…. Female : Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Chorus : Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female : Arivom avanai Avan anbae naam perum karunai Chorus : Arivom avanai Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female : Vanna vanna poovinil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan Vanna vanna poovil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan Female : Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan Female : Anbae enbadhu koil Aasai enbadhu naadu Paasam enbadhu veedu Chorus : Paasam enbadhu veedu Female : Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Female : Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan Female : Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan Female : Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan Female : Kangal avanai kaana Ullam avanai ninaikka Kaigal avanai vananga Chorus : Kaigal avanai vananga Female : Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Arivom avanai Chorus : Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ…… பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் குழு : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை குழு : அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் பெண் : சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் பெண் : அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு பாசம் என்பது வீடு குழு : பாசம் என்பது வீடு பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன் பெண் : கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் பெண் : கண்கள் அவனை காண உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க குழு : கைகள் அவனை வணங்க பெண் : இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை குழு : அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்