← Back

Chithira Poove Song Lyrics

Singers : P. Susheela and Vani Jayaram Music by : Manoj Gyan Varma Female : Ooo aariraariraaro ooo aariraariraaro…. Ooo aariraariraaro ooo aariraariraaro…. Female : Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho Female : Ooo aariraariraaro ooo aariraariraaro… Female : Nee pesinal isai mazhai thoovumae Vellai pasum madi paaloorumae Moondraam pirai unthan uravaagumae Poonthendralum vanthu uravaadumae Female : Kaigalil chella pillai Kadavulum thanthaan illai Varam thara vanthaaladaa kuzhanthaiyai thanthaaladaa En dheivamae ingu ival thaanadaa Female : Dandadadadan dan dan dan dandadadan Female : Ooo aariraariraaro ooo aariraariraaro….. Female : Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Female : Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho Female : Aattukkutti oru puli kettathaam Aanakkutti adha pudichchaanthathaam Vaaththu kutti oru arai vittathaam Aaththaadiyo puli uyir vittathaam Female : Kadal oru pulla peththu karaiyilae vachchathadaa Alaiyilae veedu katti alaiyithu vellakkatti Puriyaathadaa kadhai nee keladaa Female : Dandadadadan dan dan dan dandadadan Female : Ooo aariraariraaro ooo aariraariraaro….. Female : Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : நீ பேசினால் இசை மழை தூவுமே வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே பூந்தென்றலும் வந்து உறவாடுமே பெண் : கைகளில் செல்லப் பிள்ளை கடவுளும் தந்தான் இல்லை வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா என் தெய்வமே இங்கு இவள் தானடா பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன் பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண் : பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ பெண் : ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம் ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம் வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம் ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம் பெண் : கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி புரியாதடா கதை நீ கேளடா பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன் பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ….