← Back

Kala Kalavena Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. S. Muralidharan Chorus : Om bhur bhuvah swaha Om tats savitur varenyam Bhargo devasya dhimahi Dhiyo yo nah pracho dayateh Male : Kala kala kalavena Siru poli mulangida Inbam piranthidum veedu Aruvigal gudhithidum Nadhi alai pola Oru kuraiyillaiyae yena paadu Male : Vaanukkum mannukkum Paasam ennum oru koodu Naanmarai vedhamum Kaigalai korthathai paaru Dhinam aadi paadu… Aaa…aaa…aa…. Dhinam aadi paadu Haaa….aaa….aaa…aaa…. Dhinam aadi paadu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன் குழு : ஓம் புர் புவஹ் ஸ்வஹா ஓம் டட்ஸ் சவிடுர் வரெண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நாஹ் ப்ரஜோ டயடெக் ஆண் : கல கல கலவென சிரிப்பொலி முழங்கிட இன்பம் பிறந்திடும் வீடு அருவிகள் குதித்திடும் நதி அலை போல ஒரு குறையில்லையே என பாடு ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் பாசம் எனும் ஒரு கூடு நான்மறை வேதமும் கைகளை கோர்த்ததை பாரு தினம் ஆடி பாடு தினம் ஆடி பாடு ஆஆ….ஆஅ….ஆ… தினம் ஆடி பாடு ஹா…..ஆஆ…..ஆஆ…..ஆஅ….. தினம் ஆடி பாடு