← Back

Pulla Song Lyrics

Pulla Song Lyrics from “Nilavuku En Mel Ennadi Kobam (2024)” Tamil film starring “. Pavish, Anikha Surendran and Priya Prakash Varrier” in a lead role. This song was sung by “G. V. Prakash Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar“. Lyrics works are penned by lyricist “Dhanush”. Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Dhanush Male : Un kooda saernthaa pothum pulla Innum naan thaanga thembu illa Male : Un kooda saernthaa pothum pulla Innum naan thaanga thembu illa Male : Vaarththai illa theenthaachchu Kanneer kooda kaanjaachchu Aiyyayo nenju saagum mella Meendum nee vantha enna kolla Male : Konjum paarva ennaachchu Mannukkulla mannachchu Theeraatha baaram pennae ulla Yaeraatha bodhai thantha mella Male : ……………… Male : Hae….Nenjam ellaam theeyaachchu Thooral ninnu poyaachchu Hae paarththu paarththu naan kanda Kaatchi ellaam veenaacchu Male : Vaadi vaadi kadhal pennae Kangal paarththu naalaachchu Thaangi thaangi yaengi yaengi Vitta moochu soodaachu Male : Kadhal ennum noyaachu Theanum kallum onnaachu Naanum neeyum veraachchu Vaazhkkai maari poyaachu Male : Engaethaan povaen sollu pulla Vaanaththil nilaa illa illa Enga pona ammaadi Ettu thikkum neethaandi Aiyyayo nenju saagum mella Meendum nee vantha enna kolla
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : தனுஷ் ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல ஆண் : வார்த்தை இல்ல தீந்தாச்சு கண்ணீர் கூட காஞ்சாச்சு அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல ஆண் : கொஞ்சும் பார்வ என்னாச்சு மண்ணு குள்ள மண்ணாச்சு தீராத பாரம் பெண்ணே உள்ள ஏறாத போதை தந்த மெல்ல ஆண் : ……………………………. ஆண் : ஹே……நெஞ்சம் எல்லாம் தீயாச்சு தூறல் நின்னு போயாச்சு ஹே……பார்த்து பார்த்து நான் கண்ட காட்சி எல்லாம் வீணாச்சு ஆண் : வாடி வாடி காதல் பெண்ணே கண்கள் பார்த்து நாளாச்சு தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி விட்ட மூச்சு சூடாச்சு ஆண் : காதல் என்னும் நோயாச்சு தேனும் கல்லும் ஒன்னாச்சு நானும் நீயும் வேறாச்சு வாழ்க்கை மாறி போயாச்சு ஆண் : எங்கேதான் போவேன் சொல்லு புள்ள வானத்தில் நிலா இல்ல இல்ல எங்க போனா அம்மடி எட்டு திக்கும் நீ தான்டி அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல