← Back

Silar Siripar Silar Azhuvar Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male : Kaalam pala kadanthu Annai mugam kandenae Kaneerum punnagaiyum Kalanthu vara nindrenae…ae… Male : Ondru pada vazhiyilayae Unmaikku mozhi illaiyae…aaee… Ullam thiranthu oru sol Solvatharkkum mudiyalayae..ae…ae… Male : Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren Male : Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren Male : Paasam nenjil mothum Antha paathaiyai baethangal moodum Paasam nenjil mothum Antha paathaiyai baethangal moodum Uravai enni sirikkindren Urimaiyillaamal azhukindren Male : Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren Male : Karunai pongum ullam Athu kadavul vaazhum illam Karunai maranthae vaazhgindraar Kadavulaithaedi alaigindraar Male : Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Male : Kaalam orunaal maarum Nam kavalaigal yaavum theerum Kaalam orunaal maarum Nam kavalaigal yaavum theerum Varuvathai enni sirikkindren Vanthathai enni azhukindren Male : Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே ஆண் : ஒன்று பட வழியில்லையே உண்மைக்கு மொழி இல்லையே உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே ஆண் : சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் ஆண் : சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் ஆண் : பாசம் நெஞ்சில் மோதும் அந்த பாதையை பேதங்கள் மூடும் பாசம் நெஞ்சில் மோதும் அந்த பாதையை பேதங்கள் மூடும் உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமையில்லாமல் அழுகின்றேன் ஆண் : சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் ஆண் : கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார் ஆண் : சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் ஆண் : காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் ஆண் : சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்