← Back

Kavidhaigal Viriyum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S.Janaki Music by : Laxmikant-Pyarelal Male : Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum Male : Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Ilamaigal malarum vazhiyilae Female : Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae Male : Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Male : Velli thaeril varum nee Mullai poovin saram naan Allikkolla sugam Orr aarambam aagaadho Male : Maaman veettu magal nee Endhan thotta malar naan Unnai meettum varai En aasaigal nooraagum Female : Vaanam poo thoovi Vaazhthum neram Kaadhal ullam paadal paadaadho Mugavari tharumvarai Sugavari vendumaa Male : Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Ilamaigal malarum vazhiyilae Female : Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae Male : Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Female : Kaigal thotta idam poo Thendral thotta sugam Un paarvai pattaal sudum Melaadaigal thaangaadhu Female : Nenjil manjam tharum Naan undhan vanji kodi Nee konjam kaalam poru Un thevaigal eederum Male : Andhi iravodu Konjum velai Kandu nindraal Mogam koodaadho.. Pudhumaigal pazhagidum Radhi madhan ilaval naan Female : Kavidhaigal Viriyum vizhiyilae… Kanavugal puriyum mozhiyilae… Male : Ilamaigal malarum vazhiyilae Female : Tholilae..poongodi… Poovidum…naalae…ponnaalaam Male : Kavidhaigal Female : Viriyum vizhiyilae… Kanavugal Male : Puriyum mozhiyilae… Male : Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் – பயரிலல் ஆண் : ………………………………. ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே… இளமைகள் மலரும் வழியிலே பெண் : மனம் தேடும் உறவுகளே தினந்தோறும் நினைவுகளே இனி வரும் இரவிலே இளமையின் வேதமே ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே… ஆண் : வெள்ளித் தேரில் வரும் நீ முல்லைப் பூவின் சரம் நான் அள்ளிக் கொள்ள சுகம் ஒர் ஆரம்பம் ஆகாதோ ஆண் : மாமன் வீட்டு மகள் நீ எந்தன் தோட்ட மலர் நான் உன்னை மீட்டும் வரை என் ஆசைகள் நூறாகும் பெண் : வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம் காதல் உள்ளம் பாடல் பாடாதோ முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே… இளமைகள் மலரும் வழியிலே பெண் : மனம் தேடும் உறவுகளே தினந்தோறும் நினைவுகளே இனி வரும் இரவிலே இளமையின் வேதமே ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே… பெண் : கைகள் தொட்ட இடம் பூந்தென்றல் தொட்ட சுகம் உன் பார்வை பட்டால் சுடும் மேலாடைகள் தாங்காது பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும் நான் உந்தன் வஞ்சிக் கொடி நீ கொஞ்சம் காலம் பொறு உன் தேவைகள் ஈடேறும் ஆண் : அந்தி இரவோடு கொஞ்சும் வேளை கண்டு நின்றால் மோகம் கூடாதோ புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான் பெண் : கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே ஆண் : இளமைகள் மலரும் வழியிலே பெண் : தோளிலே…பூங்கொடி…. பூவிடும் நாளே பொன்னாளாம். ஆண் : கவிதைகள் பெண் : விரியும் விழியிலே… கனவுகள் ஆண் : புரியும் மொழியிலே ஆண் : …………………………….