← Back

Kaalgale Nillungal Female Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Kaalgalae nillungal Kangalae sollungal Kaalgalae nillungal Kangalae sollungal Kaadhal enbadhu nadagama Adhil kanneer enbadhu kaaviyama Kaalgalae nillungal Kangalae sollungal Female : Saalaiyilae vidhi vazhiyae Sandhithaal oru vazhiyae Saalaiyilae vidhi vazhiyae Sandhithaal oru vazhiyae Thani vazhiyae avanai vittu Than vazhiyae pogathae Kaalgalae nillungal Kangalae sollungal Female : Engae nee ponaalum Avan mugamae thondratho Engae nee ponaalum Avan mugamae thondratho Evvidam nee sendraalum Avan kuralae kaeladho Kaalgalae nillungal Kangalae sollungal Female : Ivan manaivi ivalenavae Eluthivittaan iraivanadi Ivan manaivi ivalenavae Eluthivittaan iraivanadi Avan eluthum oviyathai Azhithavargal illaiyadi Kaalgalae nillungal Kangalae sollungal Kaadhal enbadhu nadagama Adhil kanneer enbadhu kaaviyama Kaalgalae nillungal Kangalae sollungal
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் காதல் என்பது நாடகமா அதில் கண்ணீர் என்பது காவியமா கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் பெண் : சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே தனிவழியே அவனை விட்டு தன் வழியே போகாதே கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் பெண் : எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ எவ்விடம் நீ சென்றாலும் அவன் குரலே கேளாதோ கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் பெண் : இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி அவன் எழுதும் ஒவியத்தை அழித்தவர்கள் இல்லையடி கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் காதல் என்பது நாடகமா அதில் கண்ணீர் என்பது காவியமா கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்