← Back

Usira Uruvi Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Male : Kadanthu pogum vovoru nodiyum Kuthi kizhikudhae Un kasandhu pona vovvoru nenappum Suttu erikkudhae Male : Idhu thaan ini nijama Valithaan en urava Oo idhu thaan ini nijama Valithaan en urava En urava Male : Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Male : Kuliyila vilugiren Tharaiyavum kanala Mudivedhum varalayae Enna seivaenoo Male : Mooduna kadhavaiyum Udachi naan paakkuren Vazhiyedhum varaliyae Enga povaeno Male : Nadanthathum puriyala Nadapathum pudikala Enakkulla udaiyuren naan Velichatha thedi Iruttula vaazhndhu Thanimaiyil thinarugiren naan Male : Idhu than ini nijama Valithan en urava hmmm mm mm Oo idhu thaan ini nijama Valithaan en urava Oo idhu thaan ini nijama Valithaan en urava En urava Male : Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Male : Kadanthu pogum vovoru nodiyum Kuthi kizhikudhae Un kasandhu pona vovvoru nenappum Suttu erikkudhae
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே ஆண் : இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா என் உறவா ஆண் : உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே ஆண் : குழயில விழுகுறேன் தரையவும் காணல முடிவெதும் வரலயே என்ன செய்வேனா ஆண் : மூடுன கதவயும் உடச்சி நான் பாக்குறேன் வழியெதும் வரலியே எங்க போவேனோ ஆண் : நடந்ததும் புரியல நடப்பதும் புடிக்கல எனக்குள்ள உடையுறேன் நான் வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து தனிமையில் திணறுறேன் நான் ஆண் : இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா என் உறவா ஆண் : உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே