← Back

Kaatru Pudhidhaai Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : Vidyasagar Male : Hey…wow wow wow wowwu Hey yy..hey.. Hey ….heyyyy.. Rara rira rara rira oohooo Male : Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden… Male : Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullang kayyil ulagam kanden Naan kanden… Male : Hey hey hey hey hey hey heyyyy Ohoo ho ho ho ho hoooo….. Mmm…mmm…mmmm…mmmm….mmm.. Lallalalaaala………… Male : Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden…. Male : Thollaigalae ini illai ena Ila venil raagam paadum Ellaigalae ini illai ena Thisai yaavum kayyil serum Male : Pudhir pola thondrinaalum Pudhu paadhai inbam aagum Ila nenjilae isai thendralae Adhai naan kanden Wowwuuu… Sugam naan kanden…. Male : Huahu wow wow wwowwu Huahu wow wow ah…. Huahu wow wow wwowwu Huahu wow wow ah… Male : Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden…. Male : Konjuvadhum enai minjuvadhum Siru kuzhandai pola thondrum Anjuvadhum adhil enjuvadhum Ila vayadhai thooli aatum Male : Vilayadum anbinalae Nadai poda naatkal pookkum Unadha anbilae pala minnalae Adhai naan kanden Wow wow wowu Enai naan kanden Male : Huahu wow wow wwowwu Huahu wow wow ah….. Huahu wow wow wwowwu Huahu wow wow ah…… Male : Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden Male : Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullam kayyil ulagam kanden Naan kanden
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ……………………………….. ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்… ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன்… ஆண் : …………………………….. ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்…. ஆண் : தொல்லைகளே இனி இல்லை என இள வேனில் ராகம் பாடும் எல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும் ஆண் : புதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும் இள நெஞ்சிலே இசை தென்றலே அதை நான் கண்டேன் வாவ்வூ….. சுகம் நான் கண்டேன்… ஆண் : ……………………………….. ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்….. ஆண் : கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும் அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இள வயதில் தூளி ஆட்டும் ஆண் : விளையாடும் அன்பினாலே நடை போட நாட்கள் பூக்கும் உனதன்பிலே பல மின்னலே அதை நான் கண்டேன் வாவ் வாவ் வாவ்வூ…. எனை நான் கண்டேன்… ஆண் : ……………………………….. ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்…. ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன் …..