← Back

Ennulle Ennulle Song Lyrics

Singers : Swarnalatha and Chorus Music by : Ilayaraja Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa..aaa.. Aaa…aaa…aaa…aaa…aaa..aaa.. Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2) Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus : Haa…aaa.haaa…(3) Haa…aaa.haa…aaa…. Female : Kannirendil nooru Vennilakkal thondrum Aanaalum anal paayum Naadi engum yetho Naatha vellam oodum Aanalum enna thaagam Female : Mei silirkum vannam Thee valarthathenna Thoobam podum neram Thoondilitathenna Ennaiyae kettu yenginen naan Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Chorus : Haa…aaa.haaa…aaa Haa…aaa.haa…aaa…. Haa…aaa..haaa… Female : Koodu vittu koodu Jeevan paayum pothu Ondril ondraai kalanthaada Oon kalanthu oonum Ondru pada thyaanam Aazhnilaiyil arangera Female : Kaalam endra thaerae Aadidaamal nillu Ikkanathai polae Inbam yethu sollu Kaanbavai yaavum sorgamae thaan Chorus : Aaa….aaa…..aaa….aaa…. Female & Chorus : Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram Female & Chorus : Naan mei maranthu maara Orr vaarthai illai koora Female : Ethuvo mogam……… Female & Chorus : {Ennullae ennullae Pala minnal ezhum neram Engengo engengo En ennam pogum thooram} (2)
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………. பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் குழு : …………………………… பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் மற்றும் குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் குழு : ………………………………. பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் குழு : ……………………………. பெண் மற்றும் குழு : என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2)