← Back

Muthaitharu Pathithirunagai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : T. R. Pappa Male : Muthaitharu pathith thirunagai Aththikkirai saththi saravana Muththikkoru viththu gurubara..enavodhum Muthaitharu pathith thirunagai Aththikkirai saththi saravana Muththikkoru viththu gurubara..enavodhum Male : Mukkatpara marku suruthiyin Murpattathu karpith thiruvarum Muppaththumu varkkath thamararum adipaena Mukkatpara marku suruthiyin Murpattathu karpith thiruvarum Muppaththumu varkkath thamararum adipaena Male : Paththu thalai thaththa kanaithodu Otraikkiri maththai poruthoru Pattappagal vatta thigiriyil iravaaga Paththu thalai thaththa kanaithodu Otraikkiri maththai poruthoru Pattappagal vatta thigiriyil iravaaga Male : Paththarkira thaththai kadaviya Pachchaippuyal mechcha thaguporul Patchaththodu ratchith arulvadhum orunalae Paththarkira thaththai kadaviya Pachchaippuyal mechcha thaguporul Patchaththodu ratchith arulvadhum orunalae Male : Thiththiththeya otha paripura Nirththappadham vaithu payiravi Thikkotka nadikka kazhukodu kazhuthaada Thiththiththeya otha paripura Nirththappadham vaithu payiravi Thikkotka nadikka kazhukodu kazhuthaada Male : Thikkuppari atta payiravar Thokkuththogu thokkuth thoguthogu Chithrappavurikku thrikadaka enavodha Thikkuppari atta payiravar Thokkuththogu thokkuth thoguthogu Chithrappavurikku thrikadaka enavodha Male : Koththupparai kotta kalamisai Kukkukkuku kukkuk kukukuku Kuththipputhai pukku pidiyena muthukogai Koththupparai kotta kalamisai Kukkukkuku kukkuk kukukuku Kuththipputhai pukku pidiyena muthukogai Male : Kotputrezha natputtravunarai Vettippali yittu kulakiri Kuththuppada voththu poravala perumalae…. Kotputrezha natputtravunarai Vettippali yittu kulakiri Kuththuppada voththu poravala perumalae…
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும் ஆண் : முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப் ஆண் : பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப் ஆண் : பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே ஆண் : தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுதாடத் தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுதாடத் ஆண் : திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக் ஆண் : கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை ஆண் : கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல … பெருமாளே கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல … பெருமாளே…