← Back

Kannaale Mannaadhi Mannarum Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Kannaalae Kannaale mannaathi mannarum Thannaalae mayanguvaar Enathu kannaale mannaathi mannarum Thannaalae mayanguvaar Enathu kannaale Female : Kannaana kadhalar kooda Aa…aa…aa…aa…aa…aah…aa…aaahhh Kannaana kadhalar kooda inbanilai Kaanama yaenguvaargal azhagi En kannaalae mannaathi mannarum Thannaalae mayanguvaar….. Female : Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae Manam polae anuraaga leelaiyilae Manam polae anuraaga leelaiyilae Ulam magizhvom vaazhvilae Female : Vaalaenthum veerarumkooda Vaalaenthum veerarumkooda Thannai maranthu thaalam poda Female : Vaalaenthum veerarumkooda Vaalaenthum veerarumkooda Thannai maranthu thaalam poda Azhagi en kannaalae Female : ……………. Female : Kannaalae mannaathi mannarum Thannaalae mayanguvaar Enthu kannaalae….
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : கண்ணாலே கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார் எனது கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்…….. எனது கண்ணாலே….. பெண் : கண்ணான காதலர் கூட ஆ…ஆ….ஆ…ஆ…ஆ..ஆஹ்….ஆ…ஆஅஹ்…. கண்ணான காதலர் கூட இன்பநிலை காணாமல் ஏங்குவார்கள் அழகி என் கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்…….. பெண் : மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே மனம் போலே அனுராக லீலையிலே மனம் போலே அனுராக லீலையிலே உளம் மகிழ்வோம் வாழ்விலே பெண் : வாளேந்தும் வீரரும் கூட வாளேந்தும் வீரரும் கூட தன்னை மறந்து தாளம் போட பெண் : வாளேந்தும் வீரரும் கூட வாளேந்தும் வீரரும் கூட தன்னை மறந்து தாளம் போட அழகி என் கண்ணாலே பெண் : …………………. பெண் : கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்…….. எனது கண்ணாலே…..