← Back

Azhagiya Cinderella Song Lyrics

Singer : Hariharan Music by : A. R. Rahman Male : Aruvigal melae nokki Paaindhidudhae MalaigaLum thulli thulli Nadandhidudhae Ennai enakkae arimugam seidhaai Ennai enakkae arimugam seidhaai Male : Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal Male : Mudhal murai pennin Vaasam veesudhae Mudhal murai mukthi nilai Vandhadhae Oh ennai enakkae dhaan Nee arimugam seidhaai Unnai enakkullae Vidhaikkavum seidhaai Ondra renda indha avasthai Male : Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal Chorus : {Konji konji vandhaal… Minji minji ponaal… }(2) Male : Ennai sutri inba sirai Katti kondudhaan Indru varai vaazhndhu mudithen Vaazhndhu mudithen Male : Sirai suvar mutti modhi Poovin vervandhu Ennai thoda aavi silirthen Aavi silirthen Male : En swaasathil poo vaasam Vandhadhu Adhu yaar endren Cindrella endradhu Male : Cindrella……cindrella…. Chorus : {Konji konji vandhaal… Minji minji ponaal… }(5) Male : Vaanathilae vandha oru Vaazhthu seithiyai Endhan kaadhil thendral sonnadhu Sorgathilae vandha oru Azhaippidhazhai Endhan kaiyil pookkal thandhadhu Aagaayam aasirvadhikka Ennullae yedho nadakka Male : Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal Male : Mudhal murai pennin Vaasam veesudhae Mudhal murai mukthi nilai Vandhadhae Oh ennai enakkae dhaan Nee arimugam seidhaai Unnai enakkullae Vidhaikkavum seidhaai Ondra renda indha avasthai Male : Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal Male : Cindrella……cindrella…. Chorus : {Konji konji vandhaal… Minji minji ponaal… }(7)
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே என்னை எனக்கே அறிமுகம் செய்தாய் என்னை எனக்கே அறிமுகம் செய்தாய் ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள் ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே முதல் முறை முக்தி நிலை வந்ததே ஓ என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய் உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய் ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள் குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்…. மிஞ்சி மிஞ்சி போனாள்…}(2) ஆண் : என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான் இன்று வரை வாழ்ந்து முடித்தேன் வாழ்ந்து முடித்தேன் ஆண் : சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர் வந்து என்னை தொட ஆவி சிலிர்த்தேன் ஆவி சிலிர்த்தேன் ஆண் : என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது அது யார் என்றேன் சின்ட்ரெல்லா என்றது குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்…. மிஞ்சி மிஞ்சி போனாள்…}(5) ஆண் : வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை எந்தன் காதில் தென்றல் சொன்னது சொர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை எந்தன் கையில் பூக்கள் தந்தது ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள் ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே முதல் முறை முக்தி நிலை வந்ததே ஓ என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய் உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய் ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள் ஆண் : சின்ட்ரெல்லா…..சின்ட்ரெல்லா….. குழு : {கொஞ்சி கொஞ்சி வந்தாள்…. மிஞ்சி மிஞ்சி போனாள்…}(7)