← Back

Sol Song Lyrics

Singer : Rakshita Suresh Music by : A. R. Rahman Lyrics by : Krithika Nelson Sol Song Lyrics Third Single from “Ponniyin Selvan” a multi-starrer tamil film. This song is sung by “Rakshita Suresh” and music composed by Isai Puyal “A.R. Rahman“. Lyrics woks are penned by lyricist “Krithika Nelson”. Chorus : Hmm mm mmhmm mm mm …. Female : Kaadhodu Sol Kaadhodu sol Yarendru sol Yarendru sol Female : Perzhagana sol Kodarmogana sol Maaveerana sol Vaaijaalana sol Female : Oodathae solladi Oor varthai sol Female : Kavalana sol En yevalana sol Porali ah sol Illae ododi ah sol Female : Keechu kurala sol Kavi-arasa sol Ippodhae sol Adi ingaeye sol Female : Mayaiya sol Maayana sol Chorus : Hmm mm mmhmm mm mm …. Female : Kaadhodu Sol Kaadhodu sol Yarendru sol Yarendru sol Chorus : Hmm mm mmhmm mm mm …. Female : Aaah…aaaha… Aah…aaaha… Female : Kaadhodu Sol Kaadhodu sol Yarendru sol Yarendru sol Female : Perzhagana sol Kodarmogana sol Engae avan sol Yedhenum sol Female : Maaveerana sol Vaaijaalana sol Kavalana sol En evalana sol Female : Keechu kurala sol Kavi-arasa sol Ippodhae sol Adi ingaeye sol Female : Mayaiya sol Maayana sol Chorus : Hmm mm mmhmm mm mm …. [Music Fades Away]
பாடகி : ரக்ஷித்தா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம் பெண் : காதோடு சொல் காதோடு சொல் யார் என்று சொல் யார் என்று சொல் பெண் : பேரழகனா சொல் கோடர்முகனா சொல் மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல் பெண் : ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல் பெண் : காவலனா சொல் என் ஏவலனா சொல் போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல் பெண் : கீச்சு குரலா சொல் கவி அரசா சொல் இப்போதே சொல் அடி இங்கேயே சொல் பெண் : மாயையா சொல் மாயனா சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம் பெண் : காதோடு சொல் காதோடு சொல் யார் என்று சொல் யார் என்று சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம் பெண் : ஆ..ஆஆ…ஆ… பெண் : காதோடு சொல் காதோடு சொல் யார் என்று சொல் யார் என்று சொல் பெண் : பேரழகனா சொல் கோடர்முகனா சொல் மாவீரனா சொல் வாய்ஜாலனா சொல் பெண் : ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல் பெண் : காவலனா சொல் என் ஏவலனா சொல் போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல் பெண் : கீச்சு குரலா சொல் கவி அரசா சொல் இப்போதே சொல் அடி இங்கேயே சொல் பெண் : மாயையா சொல் மாயனா சொல் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்