← Back

Vallinam Song Lyrics

Singers : Ranjith, Sriram Parthasarathy, Rahul Nambiar and Naveen Madhav Music by : S. Thaman Male : Evan unnai edhirppadhu Edhu unnai thaduppadhu Thoda sudum neruppidhu Nilathinil nadappadhu Thimir vara nimirndhidu Thasaighalai asaithidu Thunichalai vidhaithidu Vilaichalai aruthedu Male : Hoo…. Male : Mutti paaru mutti paaru Podi padum imayamum Kootti paaru kootti paaru Adi thodum ulagamum Valigalai sumandhoru veriyudan seyal puri Sadhigalin valaigalai dhinasari arutheri Edhirigal mugangalil ezhudhu un mugavari En thozhaa nee oru vallinam oo… Male : Thannai thaanae thannai thaanae Nambugindra ilainjanae Vettri meenai vettri meenai Pattrugindra valainjanae Pughazhchigal oru puram Igazhchigal oru puram Vazhi engum iruppadhu Vaazhkkaiyin ragasiyam Irandukkum idaiyinil nadappavan sarithiram Un kaalgal endrum vallinam Male : Vaazhkkai endraal pandhaiyam thaan Vendru thaan paarkkanum vaa Vaadhu soodhu soozhndha podhum Veeram endrum thottridaadhae… Male : Mellinangal pullinangal Vellumo sol unnai thaanae Endha naalum unnai modhi Tholvi thaanae thottru pogum… Male : Kadal alaiyena ezhuvadhu vallinam Idai narambugal pudaippadhu vallinam Ingu varambugal kadappadhu vallinam Ondrai udumbena pidippadhu vallinam Adhai kuri vaithu adippadhu vallinam
பாடகர்கள் : ரஞ்சித், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ராகுல் நம்பியார் மற்றும் நவீன் மாதவ் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : எவன் உன்னை எதிர்ப்பது எது உன்னை தடுப்பது தொட சுடும் நெருப்பிது நிலத்தினில் நடப்பது திமிர் வர நிமிர்ந்திடு தசைகளை அசைத்திடு துணிச்சலை விதைத்திடு விளைச்சலை அறுத்தெடு ஆண் : ஹோ….. ஆண் : முட்டிப் பாரு முட்டிப் பாரு பொடி படும் இமயமும் கூட்டிப் பாரு கூட்டிப் பாரு அடி தொடும் உலகமும் வலிகளை சுமந்தொரு வெறியுடன் செயல் புரி சதிகளின் வலைகளை தினசரி அறுத்தெறி எதிரிகள் முகங்களில் எழுது உன் முகவரி என் தோழா நீ ஓர் வல்லினம் ஓ… ஆண் : தன்னைத் தானே தன்னைத் தானே நம்புகின்ற இளைஞனே வெற்றி மீனை வெற்றி மீனை பற்றுகின்ற வலைஞனே புகழ்ச்சிகள் ஒரு புறம் இகழ்ச்சிகள் ஒரு புறம் வழி எங்கும் இருப்பது வாழ்க்கையின் ரகசியம் இரண்டுக்கும் இடையினில் நடப்பவன் சரித்திரம் உன் கால்கள் என்றும் வல்லினம் ஆண் : வாழ்க்கை என்றால் பந்தையம்தான் வென்று தானே பார்க்கணும் வா வாது சூது சூழ்ந்த போதும் வீரம் என்றும் தோற்றிடாதே… ஆண் : மெல்லினங்கள் புல்லினங்கள் வெல்லுமோ சொல் உன்னைத் தானே எந்த நாளும் உன்னை மோதி தோல்வி தானே தோற்றுப் போகும்… ஆண் : கடல் அலையென எழுவது வல்லினம் இடை நரம்புகள் புடைப்பது வல்லினம் இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம் ஒன்றை உடும்பென பிடிப்பது வல்லினம் அதை குறி வைத்து அடிப்பது வல்லினம்