← Back

Netru Illai Illai Song Lyrics

Singers : Madhu and Balakrishnan Music by : Vidyasagar Male : Naetru illai illai illai Indha aanandham Female : Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam Male : Aiyo en aasai ullam Sollaamal aadum Female : Pollaadha naanam kondu En kannai moodum Male : Poiyaana naanam vandhu Meiyaana aasai solla En kangal un vaasal thaedum… Female : En kaigal thaazhppaalai podum Female : Naetru illai illai illai Indha aanandham…. Male : Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam Male : Venn maegam saerththu Oru pon pandhal amaippom Vaan meenaiyum thaen kaattraiyum Vaa vaazhththa azhaippom Female : Vaaippulla naeram Nam vaai thaenil kulippoam Vaaivin thuli theerum varai Vaa vaazhndhu mudippoam Male : Vaedhanai theeyilae Vaegudhae mogamae Vaervaiyin aattrilae Neendhinaal moatchamae Female : Inbamaana thunbam ennai Konjam konjam kolludhae Female : Naetru illai… Indha aanandham….. Female : Vaai oorumpodhu Siru thaen oora vaendum Nee thoongavae en koondhalil Paai poda vaendum Male : En kaadhal baaram Adi nee thaanga vaendum Un maenikkul en aasaigal Vaeroada vaendum Female : Kattilai paarththadhum Kattalai poduvaai Vettrilai poattu nee Ennaiyae melluvaai Male : Thoarppadhaaga solli kondu Niththam ennai velluvaai Male : Naetru illai illai illai Indha aanandham… Female : Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam…..
பாடகர்கள் : மது மற்றும் பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்…. பெண் : வானமெல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்….. ஆண் : ஐயோ என் ஆசை உள்ளம் சொல்லாமல் ஆடும் பெண் : பொல்லாத நாணம் கொண்டு என் கண்ணை மூடும் ஆண் : பொய்யான நாணம் வந்து மெய்யான ஆசை சொல்ல என் கண்கள் உன் வாசல் தேடும் பெண் : என் கைகள் தாழ்பாளை போடும் பெண் : நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம் ஆண் : வானமெல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம் ஆண் : வெண் மேகம் சேர்த்து ஒரு பொன் பந்தல் அமைப்போம் வான் மீனையும் தென் காற்றையும் வா வாழ்த்த அழைப்போம் பெண் : வாய்ப்புள்ள நேரம் நம் வாய் தேனில் குளிப்போம் வாய்வின் துளி தீரும் வரை வா வாழ்ந்து முடிப்போம் ஆண் : வேதனை தீயிலே வேகுதே மோகமே வேர்வையின் ஆற்றிலே நீந்தினால் மோட்சமே பெண் : இன்பமான துன்பம் என்னை கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே பெண் : நேற்று இல்லை…. இந்த ஆனந்தம்….. பெண் : வாய் ஊறும் போது சிறு தேன் ஊற வேண்டும் நீ தூங்கவே என் கூந்தலில் பாய் போட வேண்டும் ஆண் : என் காதல் பாரம் அடி நீ தாங்க வேண்டும் உன் மேனிக்குள் என் ஆசைகள் வேரோடு வேண்டும் பெண் : கட்டிலை பார்த்ததும் கட்டளை போடுவாய் வெற்றிலை போட்டு நீ என்னையே மெல்லுவாய் ஆண் : தோற்ப்பதாக சொல்லி கொண்டு நித்தம் என்னை வெல்லுவாய் ஆண் : நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்…. பெண் : வானமெல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்…..