← Back

Chinna Chinna Aasai Song Lyrics

Singer : Minmini Music by : A.R. Rahman Whistling : ……………………….. Female : { Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai } (2) Female : Chinna chinna aasai siragadikum aasai Female : Malligai poovaai maarivida aasai Thendralai kandu maalaiyida aasai Megangalai ellam thottuvida aasai Sogangalai ellam vittuvida aasai Kaarkuzhalil uzhagai kattivida aasai Female : Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai Female : Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Male : …………………………… Female : Setru vayalaadi naatru nada aasai Meen pidithu meendum aatril vida aasai Vaanavillai konjam uduthikolla aasai Panithulikul naanum paduthukolla aasai Chithirathu melae selai katta aasai Female : Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai Female : Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai
பாடகி : மின்மினி இசையமைப்பாளா் : எ.ஆா்.ரஹ்மான் விஷ்லிங் : …………………………………… பெண் : { சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை } (2) பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை தென்றலைக் கண்டு மாலையிட ஆசை மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை காா்குழலில் உலகை கட்டிவிடஆசை பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை ஆண் : ………………………………….. பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை