← Back

Saarattu Vandiyile Song Lyrics

Singers : Nikita Gandhi, Tippu and A.R. Reihana Music by : A.R. Rahman Female : {Saarattu vandiyila seerattoliyila Orantherinjathu unmugam Ullam killum antha Kalla chirippila Mella chivandhadhu enmugam} (2) Male : Adi vethala potta Udhatta enakku Pathiram pannikkudu Naan kudutha kadana Thiruppi kudukka Sathiyam pannikkudu En ratham soodukkolla Pathu nimisham Dhaan raasaathi Female : Aanukko pathu nimisham -ha Ponnuko anju nimisham -ha Podhuvaa sandi thanam pannum Aambalaya ponnu Kindi kezhangeduppaa Male : Selaikku saayam pogu mattum Unna naan velukka venumadi Paadu pattu vidiyum pozhudhu Veliyil solla poigal venumadi Male : Pudhu pennae.. Adhuthaandi Tamizh naattu baanii… Female : {Saratu vandiyila seerattoliyila Orantherinjathu unmugam Ullam killum antha Kalla chirippila Mella chivandhadhu enmugam} (2) Chorus : ……………….. Male : Vekkaththayae Kozhachchu kozhachchu Kungumam poosikkodi Aasai ulla vervaiya pol Vaasam edhadi Female : Ae poongodi Vandhu thenkudi Avan kaigalil udaiyattum Kanni kannadi Female : Kathaazhang gaattukkul Maththaalam kekkudhu Sithaanai rendukkum kondaattam Kuththaala chaaralae Muththana panneeru Vithaara kallikku thallaattam Male : Avan manmadha kaattu Sandhanam eduthu Maarbil appikittaan Iva kurangu kazhuththil Kuttiya pola Tholil ottikittaa Female : Ini buthi kalangura Muththam koduthidu raasaavae Male : Ponnu dhaan rathina katti – ha Maappilla vethala potti Eduthu rathina kattiya Vethala pottiyil Mooda chollungadi Male : Modhalil maala maathungadi Piraghu paala maathungadi Kattil vittu kaalaiyilae Kasangi vandhaa Selai maathungadi Female : Maharaani..adhuthaandi Tamizh naattu baani.. Female : {Kathaazhang gaattukkul Maththaalam kekkudhu Sithaanai rendukkum kondaattam Kuththaala chaaralae Muththana panneeru Vithaara kallikku thallaattam} (4) Male : {Pudhu pennae.. Adhuthaandi Tamizh naattu baanii} (4)
பாடகிகள் : நிகிதா காந்தி, எ.ஆா். ரெய்ஹனா பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : { சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் } (2) ஆண் : அடி வெத்தலபோட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம் சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி பெண் : ஆணுக்கோ பத்து நிமிசம் ஹா பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹா பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா ஆண் : சேலைக்கு சாயம் போகு மட்டும் உன்ன நான் வெளுக்க வேணுமடி பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி ஆண் : புது பெண்ணே…… அது தாண்டி தமிழ் நாட்டு பாணி… பெண் : { சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது உன் முகம் உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிாிப்பில மெல்லச்சிவந்தது என் முகம் } (2) குழு : …………………………….. ஆண் : வெக்கத்தையே கொழச்சி கொழச்சி குங்குமம் பூசிக்கோடி ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி பெண் : ஏ பூங்கொடி வந்து தேன் குடி அவன் கைகளில் உடையட்டும் கண்ணி கண்ணாடி பெண் : கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் ஆண் : அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மாா்பில் அப்பிக்கிட்டான் இவ குரங்கு கழுத்தில் குட்டிய போல தோளில் ஒட்டிக்கிட்டா பெண் : இனி புத்தி கலங்குற முத்தம் கொடுத்திடு ராசாவே ஆண் : பொண்ணுதான் ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள வெத்தலப்பொட்டி எடுத்து ரத்தினகட்டிய வெத்தல பொட்டியில் மூடச்சொல்லுங்கடி ஆண் : முதலில் மாலை மாத்துங்கடி பிறகு பாலை மாத்துங்கடி கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா சேலை மாத்துங்கடி பெண் : மகராணி… அதுதாண்டி தமிழ்நாட்டு பானி… பெண் : { கத்தாழங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம் குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4) ஆண் : { புது பெண்ணே…… அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…} (4)