← Back

Unnai Kaanadha Kannum Song Lyrics

Singers : Tanvi Shah and Girishh Gopalakrishnan Music by : Girishh Gopalakrishan Female : Unnai kaanadha kannum kannalla Unnai ennadha nenjum nenjalla Nee solladha sollum sollalla…aa.. Nee illamal naanum naanalla Nee illamal naanum naanalla Female : Unnai kaanadha kannum kannalla Unnai ennadha nenjum nenjalla Nee solladha sollum sollalla..haa Nee illamal naanum naanalla Nee illamal naanum naanalla Chorus : …………………… Both : Ingu nee oru paadhi naan oru paadhi Idhil yaar pirindhaalum vedhanai paadhi Kaalangal maarum kaatchigal maarum Kaadhalin munnae neeyum naanum veralla..haa Female : Unnai kaanadha kannum kannalla Unnai ennadha nenjum nenjalla Nee solladha sollum sollalla….haa Nee illamal naanum naanalla Nee illamal naanum naanalla Whistling : …………………… Female : Oru dheivam illaamal kovilum illai Oru kovil illaamal dheebamum illai Both : Nee andha kovil naan angu dheebam Dheivathin munnae neeyum naanum ver alla Both : Unnai kaanadha kannum kannalla Unnai ennadha nenjum nenjalla Nee solladha sollum sollalla….haa Nee illamal naanum naanalla Nee illamal naanum naanalla
பாடகர்கள் : தன்வி ஷா மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் விசில் : ………………………… பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஆ…. நீ இல்லாமல் நானும் நானல்லா நீ இல்லாமல் நானும் நானல்லா பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா…. நீ இல்லாமல் நானும் நானல்லா நீ இல்லாமல் நானும் நானல்லா குழு : ……………………… இருவர் : இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்லா….ஹா பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா…. நீ இல்லாமல் நானும் நானல்லா நீ இல்லாமல் நானும் நானல்லா விசில் : ………………………… பெண் : ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை இருவர் : நீ அந்த கோவில் நான் அங்கு தீபம் தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேற் அல்ல…. இருவர் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா…. நீ இல்லாமல் நானும் நானல்லா நீ இல்லாமல் நானும் நானல்லா