← Back

Maargazhiyil Kulichu Paaru Song Lyrics

Singer : Srinivas, Music by : Bharathwaj Female : Haa…aa…aa…haa…aa..aa… Haa…aa…aa…haa…aa..aa… Male : Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum Male : Uppillaama kudichchu paaru Kanji pazhagi pogum Paai ilaama paduththu paaru Thookkam pazhagi pogum Male : Varumaiyodu irundhu paaru Vaazhvu pazhagi pogum Sandhosaththa veruthu paaru Saavu pazhagi pogum Male : Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum Male : Ennoda soththellaam Tholaichuputten Ippo en perum olagathaiyae Ezhudhikitten Thuravikku veedu manai Yedhum illai Oru kuruvikku kaasae dhaan Thaevai illai Male : Sillena kaathu Siththoda ooththu Pasichaa kanji Paduthaa urakkam Podhumada podhumadaa Podhumadaa saami Naan sonnaakka valamidama Suththumadaa bhoomi….. Male : Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum Female : Haa…aa…aa…haa…aa..aa… Haa…aa…aa…haa…aa..aa… Male : Kaasu panam sandhosam Tharuvadhilla Vaira kallukku arisiyodu Rusiyum illa Podhumennum manasa pola Selvam illa Than pondaatti pola oru Deivam illa Male : Vaeppamara nizhalu Whistle adikkum kuyilu Maatu mani saththam Vayasaana muththam Podhumada podhumadaa Podhumadaa saami- ada Enna pola sugamaan aalu Irundhaa kaami Male : Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum Male : Uppillaama kudichchu paaru Kanji pazhagi pogum Paai ilaama paduththu paaru Thookkam pazhagi pogum Male : Varumaiyodu irundhu paaru Vaazhvu pazhagi pogum Sandhosaththa veruthu paaru Saavu pazhagi pogum Male : Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ஹா….ஆஅ…ஆஅ..ஹா…ஆ…ஆஅ…. ஹா….ஆஅ…ஆஅ..ஹா…ஆ…ஆஅ…. ஆண் : மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் ஆண் : உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் ஆண் : வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் ஆண் : மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் ஆண் : என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் இப்போ என் பேரும் உலகத்தையே எழுதிக்கிட்டேன் துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல ஆண் : சில்லென காத்து சித்தோட ஊத்து பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி ஆண் : மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் பெண் : ஹா…ஆஅ…ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ… ஹா…ஆஅ…ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ… ஆண் : காசு பணம் சந்தோசம் தருவதில்ல வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல போதுமின்னு மனசு போல செல்வம் இல்ல தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல ஆண் : வேப்பமர நிழலு விசில் அடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம் போதுமடா போதுமடா போதுமடா சாமி அட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமி ஆண் : மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் ஆண் : உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் ஆண் : வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும் ஆண் : மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்