← Back

Sinthanai Thondri Arivu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Puratchi Daasa Male : Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male : Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male : Ullagam manidhan endru vinyanam kandavargal Oppatra saathanai purindhu vittaar Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal Ondrukum udhavaamal vaazhunthu vittaar Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal Ondrukum udhavaamal vaazhunthu vittaar Male : Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male : Thittam seyal endru vaazha thunidhavargal Selva sezhippodu uyaranthuvittaar Ettaatha nilamaiku kottaavi vittavargal Iravilum thoongaamal vizhiththuvitaar…. Ettaatha nilamaiku kottaavi vittavargal Iravilum thoongaamal vizhiththuvitaar…. Male : Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Male : Katchi kolgai endru medaiku vanthavargal Kaatrilae latchiyathai paraka vittaar Katchi kolgai endru medaiku vanthavargal Kaatrilae latchiyathai paraka vittaar Kadamai ozhungu endru nambi vaazhnthavargal Kaneeril vaazhvai mithakkavitar Kaneeril vaazhvai mithakkavitar Male : Sinthanai thondri arivu valaranthathu Indralla netralla Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla… Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal Ondralla rendalla…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. ஆண் : உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள் ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார் ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்….. ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்….. ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. ஆண் : திட்டம் செயல் என்று வாழ துணிந்தவர்கள் செல்வ செழிப்போடு உயர்ந்துவிட்டார் எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்….. எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள் இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்….. ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. ஆண் : கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார் கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள் காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார் கடமை ஒழுங்கு என்று நம்பி வாழ்ந்தவர்கள் கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்….. கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்….. ஆண் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல…. தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல….