← Back

Aalaya Maniyin Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan-Ramamoorthy Female : Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female : Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female : Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female : Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female : Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Yezhaiyin illam idhuvendraan Iru vizhiyaalae maalaiyittaan Iru vizhiyaalae maalaiyittaan Female : Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female : Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female : Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Yaarum ariyaa pozhuthinilae Adaikkalam aanen mudivinilae Adaikkalam aanen mudivinilae Female : Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten Female : Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten Female : Hmm..mm…mm…mmm… Hmm..mm…mm…mmm…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான் பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே பெண் : உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்