← Back

Vaanam Kottudhu Veliye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male : Vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Vandhen kannu inneramdhaan Vanji unna kondaadathaan En thaagam theriyalaiya Unakku ennaanu velangalaiyaa Male : Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Male : Vaazha marathula thaelu kotta paakkudhu Oodha kaathula nenjakuzhi verkkudhu Male : Vaazha marathula thaelu kotta paakkudhu Oodha kaathula nenjakuzhi verkkudhu Kattumaram ippa poopookuthu haang Thotta idam ippa thanalaachudhu Adi othaiyilae enna vittu Nikkuradhu rombha thappu Male : Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Vandhen kannu inneramdhaan Vanji unna kondaadathaan En thaagam theriyalaiya Unakku ennaanu velangalaiyaa Female : Vayasum izhukudhu vaalibamum thudikkuthu Vandu poovukkulae vattamida nenaikkudhu Female : Vayasum izhukudhu vaalibamum thudikkuthu Vandu poovukkulae vattamida nenaikkudhu Panjanaikku innum naalaguminga Konjuvathu ippa koodathunga Ada panjukkulla theeyai vechu Paakurathu rombha thappu Female : Kaalam koodum varaikkum Kaadhal thaane inikkum Pethavanga mathavanga kuthangsolla koodathunga Naalaana dhenam uravu Ippa venaanga thalaikunivu Male : Adi pen kulathu gunam idhu thaan Nee sollurathum rombha seri thaan Adi pen kulathu gunam idhu thaan Nee sollurathum rombha seri thaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே வந்தேன் கண்ணு இந்நேரந்தான் வஞ்சி உன்னக் கொண்டாடத்தான் என் தாகம் தெரிலையா உனக்கு என்னான்னு வெளங்கலையா ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே.. ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது கட்டுமரம்……இப்ப பூப்பூக்குது ஹாங்…. தொட்ட இடம் இப்ப தணலாச்சுது அடி ஒத்தையிலே என்ன விட்டு நிக்குறது ரொம்ப தப்பு ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே வந்தேன் கண்ணு இந்நேரந்தான் வஞ்சி உன்னக் கொண்டாடத்தான் என் தாகம் தெரிலையா உனக்கு என்னான்னு வெளங்கலையா பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது பஞ்சணைக்கு இன்னும் நாளாகுங்க கொஞ்சுவது இப்ப கூடாதுங்க அட பஞ்சுக்குள்ள தீயை வச்சு பாக்குறது ரொம்ப தப்பு பெண் : காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும் பெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க நாளானா தெனம் உறவு இப்ப வேணாங்க தலைக்குனிவு ஆண் : அடி பெண் குலத்தின் குணம் இதுதான் நீ சொல்லுறது ரொம்ப சரிதான் அடி பெண் குலத்தின் குணம் இதுதான் நீ சொல்லுறது ரொம்ப சரிதான்..