← Back

Veedu Nokki Happy Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Vishwanathan-Ramamoorthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Chorus : Hohoo Male : Veedunokki oodugindra nammaiyae Veedunokki oodugindra nammaiyae Naadi nirkkudhae anaega nanmaiyae Unmaiyae Chorus : Veedunokki oodugindra nammaiyae Male : Hohoo hoo Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae Unmaiyae Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae Humming : ……………. Male : Thedugindra thandhai thaaiyai nerilae Haa aa haa aa aaa Thedugindra thandhai thaaiyai nerilae Kandu sevai seiya venum sondha oorilae Andru aadu meitha pengal indru Arumaiyaana paruvam kondu Anbu meeri aadi paada kaanalaam Palar jodiyaaga maarinaalum maaralaam Silar thaadikaara gyaani polum vazhalaam Palar jodiyaaga maarinaalum maaralaam Silar thaadikaara gyaani polum vazhalaam Chorus : Hohoohoo Veedunokki oodugindra nammaiyae Male : Hohoo hoo Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae Unmaiyae Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae Humming : ……………… Male : Naalai veesum nalla solai thendral kaatrilae Haa aa haa aa aaa Naalai veesum nalla solai thendral kaatrilae Pala vindhaiyaana vaarthai veezhum kaadahilae Vittu pona bodhu azhudha valli Pudhumaiyana nilaiyil alli poovai pola Azhagai alli podalaam Sottu thaenai pola pesinalaum pesalaam Kannil saetrai vaari veesinaalum veesalam Sottu thaenai pola pesinalaum pesalaam Kannil saetrai vaari veesinaalum veesalam Chorus : Hohoohoo Veedunokki oodugindra nammaiyae Male : Hohoo hoo Chorus : Naadi nirkkudhae anaega nanmaiyae Unmaiyae Male and Chorus : Veedunokki oodugindra nammaiyae Humming : ………………
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குழு : ஹோ ஹோ ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ஆண் : ஹோ ஹோ குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே முனங்கல் : ……………. ஆண் : தேடுகின்ற தந்தை தாயை நேரிலே கண்டு சேவை செய்ய வேணும் சொந்த ஊரிலே தேடுகின்ற தந்தை தாயை நேரிலே கண்டு சேவை செய்ய வேணும் சொந்த ஊரிலே அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று அருமையான பருவம் கொண்டு அன்பு மீறி ஆடிப் பாட காணலாம் பலர் ஜோடியாக மாறினாலும் மாறலாம் சிலர் தாடிக்கார ஞானி போலும் வாழலாம் பலர் ஜோடியாக மாறினாலும் மாறலாம் சிலர் தாடிக்கார ஞானி போலும் வாழலாம் குழு : ஹோ ஹோ வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ஆண் : ஹோ ஹோ குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே முனங்கல் : ……………. ஆண் : நாளை வீசும் நல்ல சோலைத் தென்றல் காற்றிலே ஹா ..ஆ..ஆஅ..ஆஅ.. நாளை வீசும் நல்ல சோலைத் தென்றல் காற்றிலே பல….விந்தையான வார்த்தை வீழும் காதிலே விட்டுப் போன போது அழுத வல்லி புதுமையான நிலையில் அல்லிப் பூவைப் போல அழகை அள்ளிப் போடலாம் சொட்டுத்தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் கண்ணில் சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் சொட்டுத்தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் கண்ணில் சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் குழு : ஹோ ஹோ வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ஆண் : ஹோ ஹோ குழு : நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே ஆண் மற்றும் குழு : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே முனங்கல் : .……………