← Back

Ippavae Ippavae Song Lyrics

Singers : Madhu Balakrishnan and Harini Music by : Vidyasagar Female : Mhmm hmm ….. mhmm hmm Male : Ippavae ippavae paarkanum ippavae Female : Mhmm hmm Ippavae ippavae pesanum ippavae Female : Mhmm hmm Male : Kannai moodi unnai kanda appavae appavae Kaivalayal oosai ketaal appavae appavae Aadai vaasam naasi thotta appavae appavae Aayul kaithi aagi vitten appavae appavae Female : Ippavae ippavae paarkanum ippavae Male : Ippavae ippavae pesanum ippavae Male : Vella chedham vandhaal kooda thappi kollalaam Ulla chedham vandhu vitaal enna seivadhu Female : Mullai kaalil yetri kondaal ratham matum thaan Unnai nenjil yetri konden nitham yudham dhaan Male : Solli theeraa inbam kandu endhan nenju koothaada Female : Minnal kanda thaazhai polae unnaal naanum poothaada Male : Unnai kanden ennai kaanoom Ennai kaana unnai naanum Female : Ippavae ippavae paarkanum ippavae Ippavae ippavae pesanum ippavae Male : Endhan vaazhvil vandhadhindru nalla thirupam Ini undhan kaiyai pattri konde sella virupam Female : Nenjavayal engum unnai nattu vaikiren Nitham adhil kaadhal uram ittu vaikiren Male : Unnai kaana naanum vandhaal saalai ellam poonjolai Female : Unnai neengi pogum neram solai kooda thaarpaalai Male : Mannukullae verai polae Nenjukullae needhaan needhaan Female : Ippavae ippavae paarkanum ippavae Male : Ippavae ippavae pesanum ippavae Female : Kannukulla unnai kanda appavae appavae Male : Kaivalayal oosai ketaal appavae appavae Female : Aadai vaasam naasi thotta appavae appavae Aayul kaithi aagi vitten appavea appavae
பாடகி : ஹரிணி பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம் ஆண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம் இப்பவே இப்பவே பேசணும் இப்பவே பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம் ஆண் : கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே ஆண் : வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம் உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது பெண் : முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான் உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான் ஆண் : சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌ பெண் : மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌ ஆண் : உன்னைக் கண்டேன் என்னைக் காணோம் என்னைக் காண உன்னை நானும் பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே ஆண் : எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம் பெண் : நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன் நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன் ஆண் : உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை பெண் : உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை ஆண் : மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான் பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே பெண் : கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே ஆண் : கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே பெண் : ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே