← Back

Manmathan Kovil Mani Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Female : Aa….aa…aa….aa….aa…. Aa…..aa….aa….aa….aa…. Female : Manmathan kovila mani oli kettathu Radhi magal maarbil thaamarai pooththathu Iruvizhi medaiyilae navarasa naadagamo Indira logaththilae irukkira nyapagamo Idhu enna anupavamo….oo….oo…oo…. Female : Manmathan kovil mani oli kettathu Radhi magal maarbil thaamarai pooththathu Chorus : ………………. Female : Paravaigal paaduvathum siragai kodhuvathum Yaeno yaeno nee sollu kannaa Male : Aahaa…. Female : Mhhoom Male : Mm hahaha aa aa Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum Yaedho yaedho ha nee sollu kannae Female : Nenjil vanththu mogam adhil raagam varaathoo Male : Niththam anthiyil koodum oru yogam varatho Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae…. Male : Manmathan kovil mani oli kettathu Female : Radhi magal maarbil thaamarai pooththathu Chorus : ………………. Male : Nadhikkarai oraththile kulikkum neraththile Unnai konjam naan paarkka vendum Female : Mm… Male : Haaaa…. Female : Mmm mhhaaa Female : Idhu enna aasaigalo Ilamai leelaigalo Innum enna nee paarkka vendum Male : Jaadhimalligai poove unnai moodi kollaathey Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah…. Female : Manmathan kovil mani oli kettathu Male : Rathi magal maarbil thaamarai pooththathu Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo Male : Indira logaththilae irukkira nyapagamo Both : Idhu enna anupavamo oo….oo…oo… Lala lala laallaa….lala lala laal la laa…aa…. Lala lala laallaa….lala lala laal la laa…aa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ…. பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது இருவிழி மேடையிலே நவரச நாடகமோ இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இது என்ன அனுபவமோ ஓ…..ஓ…..ஓ…… பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : …………………………….. பெண் : பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும் ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா ஆண் : ஆஹா……. பெண் : ம்ஹும்….. ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும் ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே பெண் : நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ இனி அது தொடரட்டுமே….ஏ….ஏ….ஏ…..ஏ…… ஆண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது குழு : …………………….. ஆண் : நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும் பெண் : ம்ம்….. ஆண் : ஹாஆ… பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா பெண் : இது என்ன ஆசைகளோ இளமை லீலைகளோ இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும் ஆண் : ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே ஆண் : இதழ்களில் மருந்திடவா…..ஆ…..ஆ…..ஆஹ் பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இருவர் : இது என்ன அனுபவமோ ஓ….ஓ….ஓ….. லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ….. லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ…..