← Back

Thookkamilla Thookkamilla Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male : Aariraariro aariraariro Ariro aariraariro Aariraariro aariraariro Ariro aariraariro….oo…. Male : Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla Male : Yaekkaththula vaaduthunga Eththanaiyo nenjamunga Ahthanaiyum theduthunga Nimmathiya kaanumunga Male : Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla Male : Velaiyillaa kaalaiyarkku Vedhanaiyil thookkamilla Kaadhal konda ennaththilae Kanniyarkku thookkamilla Male : Uravaal ingu manathil yaekkam Pirivaal dhinamum kalaiyum thookkam Aaga moththam bhoomiyilae yaarum thoongavilla Padum sodhanai konjamilla Male : Thookkamilla thookkamilla Yaarukkum Inae thookkamilla Thookkamilla thookkamilla Yaarukkum Ingae thookkamilla….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ஆரிரோ ஆரிரோ……ஓ…… ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல ஆண் : ஏக்கத்துல வாடுதுங்க எத்தனையோ நெஞ்சமுங்க அத்தனையும் தேடுதுங்க நிம்மதிய காணுமுங்க ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல ஆண் : வேலையில்லா காளையர்க்கு வேதனையில் தூக்கமில்ல காதல் கொண்ட எண்ணத்திலே கன்னியர்க்கு தூக்கமில்ல ஆண் : உறவால் இங்கு மனதில் ஏக்கம் பிரிவால் தினமும் கலையும் தூக்கம் ஆக மொத்தம் பூமியிலே யாரும் தூங்கவில்ல படும் சோதனை கொஞ்சமில்ல ஆண் : தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல தூக்கமில்ல தூக்கமில்ல யாருக்கும் இங்கே தூக்கமில்ல….