← Back

Nee Mayakkura Song Lyrics

Singer : Sinduri Music by : Vishal Chandrashekhar Female : Nee…mayakkura Madakkura kadathura Naan…odayuren Nodiyila madiyuren Saravediya naanum Unnaala peesaaguren Athiradiya neeyum Munnaala maasaagura Female : Thikkavachi en spot-u Kullara weight aagura Nikkavachi en heart-il Nee vanthu seat aagura Female : Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu Female : Ooo…un karuppu vellai Kannalathaan Ooo…nee kaattippora rangolithaan Ooo…nee paathathaala tholanjenada Ooo…nee paakkanunnu alanjenada Female : Nee thotta nodi mattum Nagaraama neela Manasippa thiththikkuthu Alangaaram illaama Azhagaagi poren Achcham mella koochamaaguthu Female : Ooo…sathangal illa En pechula Ooo…yuthangal paaya en moochula Ooo…arthangal illa en pokkula Ooo…aaraanju paakka aasai illa Female : Unnoda nenappinga Marankothi pola Usurukkul thola poduthae Yaarodum thokkaatha En penmai kooda Unnai paathu thokka thudikkuthae Female : Pappappaara paakkaatha Thathaththaara thaakkaatha Paarvai ennai koththi poguthu Pippee dumdum oodhama Pamparampam paadaama Unnai suththi nenju ooduthu Female : Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa Nanna naana naanaanaa Naana naana naanaanaaa Naana naana naana naana naaa
பாடகி : சிந்தூரி இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : நீ……மயக்குற மடக்குற கடத்துற நான்…..ஒடையுறேன் நொடியில மடியுறேன் சரவெடியா நானும் உன்னால பீசாகுறேன் அதிரடியா நீயும் முன்னால மாசாகுறேன் பெண் : திக்கவச்சி என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற நிக்கவச்சி என் ஹார்ட்டில் நீ வந்து சீட் ஆகுற பெண் : பப்பபபார பாக்காத தத்தத்தார தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது பெண் : ஓஒ…..உன் கருப்பு வெள்ளை கண்ணாலதான் ஓஒ…..நீ காட்டிப்போற ரங்கோலிதான் ஓஒ…..நீ பாத்ததால தொலைஞ்சேனடா ஓஒ…..நீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா பெண் : நீ தொட்ட நொடி மட்டும் நகராம நீள மனசிப்ப தித்திக்குது அலங்காரம் இல்லாம அழகாகி போறேன் அச்சம் மெல்ல கூச்சமாகுது பெண் : ஓஒ….சத்தங்கள் இல்ல என் பேச்சுல ஓஒ…..யுத்தங்கள் பாய என் மூச்சுல ஓஒ……அர்த்தங்கள் இல்ல என் போக்குல ஓஒ…….ஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல பெண் : உன்னோட நெனைப்பிங்க மரங்கொத்தி போல உசுருக்குள் தொளை போடுதே யாரோடும் தோக்காத என் பெண்மைகூட உன்னை பாத்து தோக்க துடிக்குதே பெண் : பப்பபபார பாக்காத தத்தத்தாரா தாக்காத பார்வை என்னை கொத்தி போகுது பிப்பீ டும்டும் ஊதாம பம்பரம்பம் பாடாம உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது பெண் : நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா நன்னா நான நானானா நான நான நானானா நான நான நான நான னா