← Back

Malar Koduthaen Sad Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Male : Magano magalo pirakkum En veedu nalamaaga Madiyil thavazhum uruvam En thandhai mugamaaga Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa Male : Ammaadi un maeni paal vannamo Azhagaana un pillai thaen kinnamo Ammaadi un maeni paal vannamo Azhagaana un pillai thaen kinnamo Maadhangal padhamaaga uruvaanadho Maharaani mugam indru merugaerudho Aadaadha ponnoonjal aadu Paadaadha thenpaangu paadu Male : Malar kodutthaen Kai kulunga valaiyalittaen Mangai endhan raajaathikku naanae Idhu oru seeraattammaa oo… Ennaiyum thaalaattammaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா ஆண் : மகனோ மகளோ பிறக்கும் என் வீடு நலமாக மடியில் தவழும் உருவம் என் தந்தை முகமாக இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ மாதங்கள் பதமாக உருவானதோ மகராணி முகம் இங்கு மெருகேருதோ ஆடாத பொன்னூஞ்சல் ஆடு பாடாத தென்பாங்கு பாடு ஆண் : மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே இது ஒரு சீராட்டம்மா…..ஓ…. என்னையும் தாலாட்டம்மா