← Back

Naan Oru Sindhu Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Ilayaraja Female : Naan oru sindhu kaavadi sindhu { Naan oru sindhu kaavadi sindhu Raagam puriyavilla ulla sogam theriyavilla Thandhai irundhum thaayum irundhum Sondham edhuvum illa adhai solla theriyavilla } (2) Female : Naan oru sindhu kaavadi sindhu Raagam puriyavilla ulla sogam theriyavilla Female : { Illaadha uravuku ennenna pero Naadodi paatuku thaai thandhai yaaro } (2) Female : Vidhiyodu naan aadum velayaatu paaru Velayaadha kaatuku vedha pottadhaaru Paatu padicha sangadhi undu En paatukullayum sangadhi undu kandu pidi…iii Female : Naan oru sindhu kaavadi sindhu Raagam puriyavilla ulla sogam theriyavilla Female : { Pen kandru pasu thedi paarkindra velai Amma-nu sollavum adhigaaram illai } (2) Female : En vidhi appodhae therinjirundhaalae Karbathil naanae karainjirupenae Thalai ezhuthenna en modhal ezhuthenna Thalai ezhuthenna modhal ezhuthenna sollungallen Female : Naan oru sindhu kaavadi sindhu Raagam puriyavilla ulla sogam theriyavilla Thandhai irundhum thaayum irundhum Sondham edhuvum illa adhai solla theriyavilla Female : Naan oru sindhu kaavadi sindhu Raagam puriyavilla ulla sogam theriyavilla
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து { நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல } (2) பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல பெண் : { இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ } (2) பெண் : விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு பாட்டு படிச்சா சங்கதி உண்டு என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல பெண் : { பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை } (2) பெண் : என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்களேன் பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல