← Back

Anbaale Azhagagum Veedu Song Lyrics

Singers : M. Balamurali Krishna and K. Baby Sivaangi Music by : James Vasanthan Male : Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu Male : Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu Male : Vaadagai veedae endru Vaadinaal yedhu inbam Boomiye namakkaanadhu …ooo… Sogamae vaazhkkai endru Sorvadhaal yedhu laabam Yaavumae iyalbaanadhu Male : Maaraamal vaazhvumillai Thedaamal yedhumillai Nambikkai vidhaiyaagumae Male : Kalaigindra megam polae Kaayangal aarippoga Malarattum edhirkaalamae Chorus : Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu Male : Paasamae kovil endru Veettilae deebam vaiththaal Kaarththigai thinanthorumae …aaa.. Male : Nesamae maalai endru Nenjilae soodikkondaal Vaasanai thunaiyaagumae aa…. aa… Male : Koodinaal kodi nanmai Sermey kaiyil vandhu Vaazhnththidu piriyaamalae Male : Yeniyae thevaiyillai Eralaam melae melae Tholvigal verum kaanalae Male & Female : Anbaalae azhagaagum veedu Anandham adharkkullae thedu Sonthangal kaiserum bothu Verondrum adharkkillai eedu
பாடகி : கே. பேபி சிவாங்கி பாடகர் : எம். பாலமுரளி கிருஷ்ணா இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் ஆண் : அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு ஆண் : அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு ஆண் : வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம் பூமியே நமக்கானது ஓஓ சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம் யாவுமே இயல்பானது ஆண் : மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை விதையாகுமே ஆண் : கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக மலரட்டும் எதிர்காலமே குழு : அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு ஆண் : பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால் கார்த்திகை தினந்தோறுமே ஆஆ ஆண் : நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடி கொண்டால் வாசனை துணையாகுமே ஆ ஆ ஆண் : கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து வாழ்ந்திடு பிரியாமலே ஆண் : ஏணியே தேவை இல்லை ஏறலாம் மேலே மேலே தோல்விகள் வெறும் காணலே ஆண் & பெண் : அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும் போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு