← Back

Manathin Saalayil Song Lyrics

Singer : Arrol Corelli Music by : Arrol Corelli Male : Manathin saalaiyil Maavilai thoranam Arugil devathai vaasanai kaaranam Bhoomiyae oru poovai maaruthae Vaazhkai kulir theevaai thonridudhae Male : Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male : Thindaadi thindaadi Dhisai theriyaatha yekkam Kondaadi kondaadi Kolaveriyoda thaakkum Mudhal murai idhu pola Oru vidha aasa ada Pulithinna pallaga koosuthu pesa Male : Ulla yedho oorudhadi… Usurae poguthadi… Ulagae thalai keezhachae… Edhu enna thonaladi… Idhayam kaanaladi… Neruppu ela pottu Panichoru parimaarathae…ae…. Male : Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male : Oh…unnodu unnodu Naan kai korthu ponaal Vinnodu vinnodu Manam vilaiyaadum thaana Arikuri kaattaama Adai mazhai peiya… En ida valam puriyaama Naa enna seiyya Male : Kaanja maram pookkuthadi Kanavaa thaakkuthadi Thelivaa tholanjae ponaa Sattakkulla verkkuthadi… Sangeetham kekkuthadi… Edhuvum puriyaama ila nenjam Kulamaa maara… Male : Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male : Manathin saalaiyil Maavilai thoranam Arugil devathai vaasanai kaaranam Bhoomiyae oru poovai maaruthae Vaazhkai kulir theevaai thonridudhae Male : {Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae} (2)
பாடகர் : அர்ரோல் கொரெல்லி இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : மனதின் சாலையில் மாவிலை தோரணம் அருகில் தேவதை வாசனை காரணம் பூமியே ஒரு பூவாய் மாறுதே வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : திண்டாடி திண்டாடி திசை தெரியாத ஏக்கம் கொண்டாடி கொண்டாடி கொலை வெறியோட தாக்கம் முதல் முறை இது போல ஒரு வித ஆசை அட புளி தின்ன பல்லாக கூசுது பேச ஆண் : உள்ள ஏதோ ஊறுதடி….. உசுரே போகுதடி….. உலகம் தலை கீழாச்சே…. எது என்ன தோனலடி….. இதயம் காணலடி நெருப்பு இலை போட்டு பனிச்சோறு பரிமாறாதே…ஏ… ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : ஓ……உன்னோடு உன்னோடு நான் கை கோர்த்து போனால் விண்ணோடு விண்ணோடு மனம் விளையாடும் தானா அறிகுறி காட்டாம்மா அடை மழை பெய்ய என் இட வலம் புரியாம நான் என்ன செய்ய ஆண் : காஞ்ச மரம் பூக்குதடி கனவா தாக்குதடி தெளிவா தொலைஞ்சே போனே சட்டக்குள்ள வேர்க்குதடி……. சங்கீதம் கேக்குதடி…… எதுவும் புரியாம இள நெஞ்சம் குளமா மாற ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : மனதின் சாலையில் மாவிலை தோரணம் அருகில் தேவதை வாசனை காரணம் பூமியே ஒரு பூவாய் மாறுதே வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே ஆண் : {காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே} (2)