← Back

Maelae Maelae Song Lyrics

Singer : Karthik Music by : Harris Jayaraj Whistling : ……………………….. Male : Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Whistling : ……………………….. Male : Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae Whistling : ……………………….. Male : Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu Male : Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu Chorus : {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2) Male : Ava oru azhagiya koduma Adha pulambida pulambida aruvai Nedham enna paarthadhum Yeri pochu peruma Male : Ava oru vagaiyila inima Adha arinjida arinjida pudhuma Ena thottupesida Koodi pochu therama Male : {Ava nerula vandha podhum Thervu ellaam thaeradi aagum Ava kannaalae pesum dheebam} (2) Male : Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Male : Kadavula thuthipavan iruppaan Konda kadamaya madhippavan iruppan Ada avala paarthida Ellaathayum marappaan Male : Ulagaththa rasippavan iruppan Endha unavayum rusippavan iruppan Ava kooda ninnavan Thanna thaanae ezhappaan Male : {Ava oru mura vacha kaaram En usurula niththam oorum Ava theeraadha neer aagaaram} (2) Whistling : ……………………….. Male : Yelae yelae yelae yelae… Male : Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Whistling : ……………………….. Male : Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae Male : Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu Whistling : ……………………….. Male : Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu Chorus : {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2)
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் விஷ்லிங் : ………………………….. ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே விஷ்லிங் : ………………………….. ஆண் : ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே விஷ்லிங் : ………………………….. ஆண் : அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு குழு : { வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா } (2) ஆண் : அவ ஒரு அழகிய கொடும அத புலம்பிட புலம்பிட அறுவை நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும ஆண் : அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம ஆண் : { அவ நேருல வந்தா போதும் தெருவு எல்லாம் தேரடி ஆகும் அவ கண்ணாலே பேசும் தீபம் } (2) ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே ஆண் : கடவுள துதிப்பவன் இருப்பான் கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான் அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான் ஆண் : உலகத்த ரசிப்பவன் இருப்பான் எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான் அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான் ஆண் : { அவ ஒரு முற வச்ச காரம் என் உசுருல நித்தம் ஊறும் அவ தீராத நீர் ஆகாரம் } (2) விஷ்லிங் : ………………………….. ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே விஷ்லிங் : ………………………….. ஆண் : ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே ஆண் : அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு விஷ்லிங் : ………………………….. ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு குழு : { வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா } (2)