← Back

Karpanaiyo Kai Vanthatho Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam Female : Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam Female : Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam Female : Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam Male : Undhan kaiyil vizhundhaeno Kanni kaniyae Illai kallil vizhundhaeno sella kiliyae Female : Yaarum solli theriyaadha Inba kalaiyae Adhai alli kolla vandhen thannanthaniyae Male : Paarthadhu Female : Podhumaa Male : Kettadhu Female : Vendumaa Both : Sugamo sugam sugamo sugam Sugamo sugam Female : Karpanaiyo kai vandhadho Male : Sorgathil kaanaadha sugamo sugam Both : Sugamo sugam sugamo sugam Male : Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam Male : Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam Female : Ennai katti vaitha vilango Kangal irandum Angu vetti vaitha karumbo Kannam irandum Male : Unnai kandu kandu Rasithae ennai koduthaen Angu kaadhal enum amudhai Alli kudithaen Female : Paarthadhu Male : Podhumaa Female : Kettadhu Male : Vendumaa Both : Sugamo sugam sugamo sugam Sugamo sugam Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்… சுகமோ சுகம்… பெண் : கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்… சுகமோ சுகம்… பெண் : அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம் பெண் : அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம் ஆண் : உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே இல்லைக் கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே பெண் : யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே ஆண் : பார்த்தது பெண் : போதுமா ஆண் : கேட்டது பெண் : வேண்டுமா இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்….. பெண் : கற்பனையோ கைவந்ததோ ஆண் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் இருவர் : சுகமோ சுகம்… சுகமோ சுகம்… ஆண் : ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம் ஆண் : ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம் பெண் : என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் அங்கு வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும் ஆண் : உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் அங்கு காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன் பெண் : பார்த்தது ஆண் : போதுமா பெண் : கேட்டது ஆண் : வேண்டுமா இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்… கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்… சுகமோ சுகம்…