← Back

Dina Thanthikku Oru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Chorus : …………………….. Female : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Female : Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Female : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Chorus : Ahh haa ahaa ahh haa ahaa Ahh haa ahaa ahh haa ahaa Female : Vaa vedanae enthan maaveeranae Intha kili kunju idam ketkkum un tholilae Male : Ariyaamalae yaarkkum theriyaamalae Naanum mugam paarkkum sugam vendum un maarbilae Female : Kanjanidam yaezhai vanthu thadumaaruthal polae Kaalirandum nadungum intha maattaram edhanaalae Male : Saettai purinthanan manmathan mella Saelaiyirupathu nichchayam alla Male : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Male : Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Male : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Chorus : Ahh haa ahh haa ahh haa Ahh haa ahh haa ahh haa ahh haa Male : Malarmeniyae kadhal magaraniyae Unthan niram kandu vetkkam kollum maruthaaniyae Female : Magarajanae kadhal yuvarajanae Enthan kann jaadai kandaal neeyum kavirajanae Male : Engirunthu vanthaai Andru ennavo bayam kondaai Adaikkalam thanthaen Enthan manathai kollai kondaai Female : Kaavalukendra vedanum vanthan Kadhalukendrae maalaiyum kondaan Male : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Female : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Male : Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Dhina thanthikkoru saethi irukku Female : Aahaa aahaa aahaa aahaa Chinna ponnukkoru kadhal irukku Male : Hae hae hae hahahaah……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு பெண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா பெண் : வா வேடனே எந்தன் மாவீரனே இந்த கிளிக் குஞ்சு இடம் கேட்கும் உன் தோளிலே ஆண் : அறியாமலே யார்க்கும் தெரியாமலே நானும் முகம் பார்க்கும் சுகம் வேண்டும் உன் மார்பிலே பெண் : கஞ்சனிடம் ஏழை வந்து தடுமாறுதல் போலே காலிரெண்டும் நடுங்கும் இந்த மாற்றம் எதனாலே ஆண் : சேட்டை புரிந்தனன் மன்மதன் மெல்ல சேலையிருப்பது நிச்சயம் அல்ல ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு குழு : அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா ஆண் : மலர்மேனியே காதல் மகராணியே உந்தன் நிறம் கண்டு வெட்கம் கொள்ளும் மருதாணியே பெண் : மகராஜனே காதல் யுவராஜனே எந்தன் கண்ஜாடை கண்டால் நீயும் கவிராஜனே ஆண் : எங்கிருந்து வந்தாய் அன்று என்னவோ பயம் கொண்டாய் அடைக்கலம் தந்தேன் எந்தன் மனதைக் கொள்ளைக் கொண்டாய் பெண் : காவலுக்கென்றே வேடனும் வந்தான் காதலுக்கென்றே மாலையும் கொண்டான் ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : ஹே ஹே ஹே ஹஹஹாஹ்……