← Back

Semmeena Vinmeena Song Lyrics

Singers : Hariharan and Sujatha Mohan Music by : Deva Female : Hae haei haei hae…ae…ae… Hae haei haei hae…ae…ae… Chorus : ……………………. Male : Semmeena vinmeena Semmeena vinmeena Male : Kannodu vaalum kalaimaana Illai kanthondri maraiyum poi maanaa Kannirandum imaikkum silai thaana En kanavukkul adikkum alai thaanaa Male : Vennilaavin theevaa Aval vellai poovaa Kamban kaalidhaasan Sonna kaadhal thaenaa Male : Semmeena vinmeena Semmeena aaa…vinmeena Chorus : ……………………. Male : Irulai pinniya kuzhalo Iruvizhigal nilavin nizhalo Pon udhadugalin siru variyil En uyirai pudhaippaalo Male : Ravivarman thoorigai ezhuththo Illai sangil ooriya kazhuththto Adhil ottrai viyarvai thuliyaai Naan urundida maatteno Male : Boomi konda poovaiyellaam Iru panthaai seithathu yaar seyalo Chinna oviya sittridaiyo Aval selai kattiya sirupuyalo Male : En penpaavai Konda ponkaalgal Avai manmathan thottathu Maragatha thoongal Female : Tharara raaa Male : Semmeena vinmeena Semmeena vinmeena Female : Haaa….aaa….aaa….aa….aaa….aaa… Male : Avalae en thunaiyaanaal En aaviyai udaiyaai neiven Aval meniyil udaiyaai thazhuvi Pala melliya idam thoduven Male : Margazhi maadhathu iravil En maangani kulirgira pozhuthil En swaasathil thanigindra soottai En sundharikku parisalippen Male : Mogam theerkkum mudhaliravil Oru mega methai naan tharuven Maadham irandil masakkai vanthaal Oru maanthoppu parisalippen Male : Aval nadanthaalo Idai adhirnthaalo Kuzhal udhirkkira poovukkum Poojaigal puriven Female : Tharara raaa Male : Semmeena vinmeena Semmeena vinmeena Male : Kannodu vaalum kalaimaana Illai kanthondri maraiyum poi maanaa Kannirandum imaikkum silai thaana En kanavukkul adikkum alai thaanaa Male : Vennilaavin theevaa Aval vellai poovaa Kamban kaalidhaasan Sonna kaadhal thaenaa Male : Semmeena vinmeena Semmeena aaa…vinmeena Chorus : ………………………….
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : ஏஹேய் ஹேய் ஹேய் ஹேய்……ஏ ஏஹேய் ஹேய் ஹேய் ஹேய்……ஏ….. ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா ஆண் : வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா குழு : ……………. ஆண் : இருளைப் பின்னிய குழலோ இருவிழிகள் நிலவின் நிழலோ பொன் உதடுகளின் சிறுவரியில் என் உயிரைப் புதைப்பாளோ ஆண் : ரவிவர்மன் தூரிகை எழுத்தோ இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ அதில் ஒற்றை வேர்வைத் துளியாய் நான் உருண்டிட மாட்டேனோ ஆண் : பூமி கொண்ட பூவையெல்லாம் இரு பந்தாய் செய்தது யார் செயலோ சின்ன ஓவியச் சிற்றிடையோ அவள் சேலை கட்டிய சிறு புயலோ என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள் பெண் : தாரரரா….. ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா பெண் : ஆஅ…..ஆஅ……ஆஆஅ…… ஆஅ…..ஆஅ……ஆஆஅ…… ஆண் : அவளே என் துணையானால் என் ஆவியை உடையாய் நெய்வேன் அவள் மேனியில் உடையாய்த் தழுவி பல மெல்லிய இடம் தொடுவேன் ஆண் : மார்கழி மாதத்து இரவில் என் மாங்கனி குளிர்கிற பொழுதில் என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன் ஆண் : மோகம் தீர்க்கும் முதலிரவில் ஒரு மேகமெத்தை நான் தருவேன் மாதம் இரண்டில் மசக்கை வந்தால் ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன் ஆண் : அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன் ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா ஆண் : வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா ஆண் : செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா குழு : ………………