← Back

Piriyadha Enna Song Lyrics

Singers : Vijay Yesudas and Niranjana Music by : Vivek-Mervin Female : Edhedho aasai nenjula Solla thaan theriyala Unnaala kannu thoongala Ethukunnu puriyala Male : Olagamae namakku thaan Nee kooda irunthutta Sorgamae thorakkudha Un kooda nadanthutta Female : Usurellaam inikkudha Un thozhil saanjitta Siragu thaan mulaikkudha Un kaiya pidichitta Male : Oru vaarthai kooda Ingu solla thaeva illai Kaadhal idhu thaan Female : Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala Male : Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala Male : Kaiyaala naanum Megatha thatturavan Nee mattum paartha Kai katti nikkuravan Female : En pera naanum Eppodhum sonnadhu illa Un pera serthu Sollaadha naalum illa Male : Eerezhu jenmam thaandi Onna thozhil thaanganum Female : Thallaadum podhum Kannu rendum onna thaedanum Male : Uyir vittu pogum Andha nodiyil un uruvam Munnal varanum Female : Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala Both : Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala Male : Edhedho aasai nenjula Solla thaan theriyala Unnaala kannu thoongala Ethukunnu puriyalaa Ethukunnu Puriyala
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் நிரஞ்சனா இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் பெண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல ஆண் : ஒலகமே நமக்குத்தான் நீ கூட இருந்துட்டா சொர்க்கமே தொறக்குதா உன் கூட நடந்துட்டா பெண் : உசுரெல்லாம் இனிக்குதா உன் தோளில் சாஞ்சிட்டா சிறகுதா முளைக்குதா உன் கைய பிடிச்சிட்டா ஆண் : ஒரு வார்த்தைக்கூட இங்கு சொல்ல தேவை இல்ல காதல் இதுதான் பெண் : பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல ஆண் : பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல ஆண் : கையால நானும் மேகத்த தட்டுறவன் நீ மட்டும் பார்த்த…. கை கட்டி நிக்குறவன் பெண் : என் பேர நானும் எப்போதும் சொன்னது இல்ல உன் பேர சேர்த்து சொல்லாத நாளும் இல்ல ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி ஒன்ன தோளில் தாங்கனும் பெண் : தள்ளாடும் போதும் கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும் ஆண் : உயிர் விட்டு போகும் அந்த நொடியில் உன் உருவம் முன்னாள் வரணும் பெண் : பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல இருவர் : பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல ஆண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல எதுக்குன்னு புரியல