← Back

Vilaiyadu Magane Song Lyrics

Singers : Priya Himesh, Srivardhini, Surmuki, Senthildass, Sam, Pawan and Sathyan Music by : Yuvan Shankar Raja Male : Yehhhh…eeehhh… Amma…amma… Amma…amma… Male : Aaahhaaa..yehhh Amma…amma… Amma…amma… Male & Female : Vilaiyadu maganae Vilaiyadu maganae Vilaiyadum vayathil vilaiyadu Mannodu aadi vinnodu yeri Vilaiyadu maganae vilaiyadu Male & Female : Udalennum koottil uyir odum varaiyil Vilaiyadu maganae vilaiyadu Ethir kaala vazhvai ethir kolla neeyum Vilaiyadu maganae vilaiyadu Male & Female : Vilaiyadu maganae Vilaiyadu maganae Vilaiyadum vayathil vilaiyadu Mannodu aadi vinnodu yeri Vilaiyadu maganae vilaiyadu Male & Female : Vilaiyadu maganae Vilaiyadu maganae Vilaiyadum vayathil vilaiyadu Mannodu aadi vinnodu yeri Vilaiyadu maganae vilaiyadu
பாடகர்கள் : பிரியா ஹிமேஷ், ஸ்ரீவர்தினி, சுர்முகி, செந்தில்தாஸ், சாம், பவன் மற்றும் சத்யன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யெஹ்ஹ்ஹ…..ஏஹ்ஹ்ஹ்ஹ… அம்மா…அம்மா… அம்மா…அம்மா.. ஆண் : அஆஹ்ஹா…யெஹ்ஹ்ஹ…. அம்மா…அம்மா… அம்மா…அம்மா.. ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே விளையாடு மகனே விளையாடும் வயதில் விளையாடு மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி விளையாடு மகனே விளையாடு ஆண் மற்றும் பெண் : உடலென்னும் கூட்டில் உயிர் ஓடும் வரையில் விளையாடு மகனே விளையாடு எதிர் கால வாழ்வில் எதிர் கொள்ள நீயும் விளையாடு மகனே விளையாடு ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே விளையாடு மகனே விளையாடும் வயதில் விளையாடு மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி விளையாடு மகனே விளையாடு ஆண் மற்றும் பெண் : விளையாடு மகனே விளையாடு மகனே விளையாடும் வயதில் விளையாடு மண்ணோடு ஆடி விண்ணோடு ஏறி விளையாடு மகனே விளையாடு