← Back

Kaliamman Koyilile Ponga Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Ilayaraja Female : Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom Chorus : Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom Female : Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam Chorus : Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom Female : Vaanam boomi ava thaan padaichaa Valarum thadaiyai avathaan azhichaa Chorus : Vaanam boomi ava thaan padaichaa Valarum thadaiyai avathaan azhichaa Female : Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa Chorus : Ava podum kottellaam nee thandi ponaakkaa Vazhi sollum maakaaali thaayae Chorus : Kaaliyamman koyililae Ponga veikka naanga vandhom Chorus : …………………………………….. Female : Saadhi sanathai sugamaa irukkum Needhi nilaikka ninaichaa nadakkum Chorus : Saadhi sanathai sugamaa irukkum Needhi nilaikka ninaichaa nadakkum Female : Kanni manasu konjam azhudhaa Thaali thandha aathaa Chorus : Needhaanae ellamum neraaga thaaraayae Namooru mahakaali thaayae Chorus : Kaaliyaamman koyililae Ponga veikka naanga vandhom Azhagaana kannigalaam Siru vaazhai thandugalaam Chorus : Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae…(3)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் குழு : காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் பெண் : அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்……… குழு : அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்……… காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் பெண் : வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா குழு : வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா பெண் : வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா குழு : அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா வழிச் சொல்லும் மாகாளித் தாயே……. குழு : காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் குழு : …………………………………. பெண் : சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும் குழு : சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும் பெண் : கன்னி மனசு கொஞ்சம் அழுதா தாலி தந்தாத்தா குழு : நீதானே எல்லாமும் நேராக தாராயே நம்மூரு மாகாளி தாயே குழு : காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்……… குழு : தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே…….