← Back

Vetkamillai Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo } (2) Female : { Ninaithen Mudithen adhanaal Sirithen } (2) Female : { Imai irandum Padapadaka iru Vizhigal thudithudika } (2) Female : { Thoduvadharkae Thunai iruka Thottavudanae silusiluka } (2) Female chorus : ……………………. Female chorus : Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo Female : Ninaithen Chorus : Aa haha Female : Mudithen Chorus : Oho ho Female : Adhanaal Chorus : Aa haha Female : Sirithen Chorus : { Aahaha ohoho } (2) Female : { Paruva nila Arugil vara pazham Nazhuvi paalil vizha } (2) Female : { Urakam vandhae Vilagi sella thalaivan Vanthaan uravai solla } (2) Female chorus : …………………………. Female chorus : Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo Female : Ninaithen Chorus : Haha Female : Mudithen Chorus : Haha Female : Adhanaal Chorus : Haha Female : Sirithen Chorus : { Aahaha ohoho } (2)
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ } (2) பெண் : { நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன் } (2) பெண் : { இமையிரண்டும் படபடக்க இரு விழிகள் துடிதுடிக்க } (2) பெண் : { தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே சிலுசிலுக்க } (2) பெண் குழு : ………………… பெண் குழு : வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ பெண் : நினைத்தேன் குழு : ஆஹாஹா பெண் : முடித்தேன் குழு : ஓஹோ ஹோ பெண் : அதனால் குழு : ஆஹாஹா பெண் : சிரித்தேன் குழு : { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2) பெண் : { பருவ நிலா அருகில் வர பழம் நழுவி பாலில் விழ } (2) பெண் : { உறக்கம் வந்தே விலகிச் செல்ல தலைவன் வந்தான் உறவைச் சொல்ல } (2) பெண் குழு : ……………………… பெண் குழு : வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ பெண் : நினைத்தேன் குழு : ஹாஹா பெண் : முடித்தேன் குழு : ஹாஹா பெண் : அதனால் குழு : ஹாஹா பெண் : சிரித்தேன் குழு : { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2)