← Back

Kaar Irul Song Lyrics

Singer : Sivam Music by : Sam C.S Chorus : Daata daata daadaa Male : Kaar irul Paar ithu Veezhthida Paarkkuthu Male : Orr vidai Thediyae Naaligai Ooduthu Male : Atharma valaigal pinnum Koottam thaan Athanai thedi alaigindren naan Pinathai thedum Oru kazhugin kan Ennai thurathinaalum Vida maaten naan Male : Kolaikalam Alaikazhithidum orr Padaikalam Thulangidum Viraivinil thezhinthidum Male : Thadayam maaya villai Thadaigal yethumillai Udaiyum maayavalai Vidaigal thooram illai Male : Adanga maruthu vidu Atharmam udaithu vidu Vinava yethumillai Aththu meeri ezhu Male : Thadayam maaya villai Thadaigal yethumillai Udaiyum maayavalai Vidaigal thooram illai Male : Adanga maruthu vidu Atharmam udaithu vidu Vinava yethumillai Aththu meeri ezhu Chorus : Daata daata daadaa…(6) Male : Mugamudiyaai Kayavar inam Udaitherivaan Udanae ivan Male : Mugamudiyaai Kayavar inam Udaitherivaan Udanae ivan
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் குழு : டாட்ட டாட்ட டாடா ஆண் : கார் இருள் பார் இது வீழ்த்திட பார்க்குது ஆண் : ஓர் விடை தேடியே நாழிகை ஓடுது ஆண் : அதர்ம வலைகள் பின்னும் கூட்டம் தான் அதனை தேடி அலைகின்றேன் நான் பிணத்தை தேடும் ஒரு கழுகின் கண் என்னை துரத்தினாலும் விட மாட்டேன் நான் ஆண் : கொலைகளம் அலைகழித்திடும் ஒர் படைக்களம் துலங்கிடும் விரைவினில் தெழிந்திடும் ஆண் : தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை ஆண் : அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவா ஏதுமில்லை அத்து மீறி எழு ஆண் : தடயம் மாய வில்லை தடைகள் ஏதுமில்லை உடையும் மாயவலை விடைகள் தூரம் இல்லை ஆண் : அடங்க மறுத்து விடு அதர்மம் உடைத்து விடு வினவ ஏதுமில்லை அத்து மீறி எழு குழு : டாட்ட டாட்ட டாடா…(6) ஆண் : முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன் ஆண் : முகமூடியாய் கயவர் இனம் உடைத்தெரிவான் உடனே இவன்