← Back

Jimikki Ponnu Song Lyrics

Singers : Anirudh Ravichander and Jonita Gandhi Music by : Thaman S Lyrics by : Vivek Male : Aatha aatha kannaala paatha Heat-ah heat-ah look-ah vitta Beat-ah beat-ah vandhaalae treat-ah Slip aana lip-aala gokka mokka Male : Hey jimikki jimikki jimikki ponnu Minukki minukki minukki kannu Varudhae alaiyaattam Walking varum chocolate selaiyaattam Male : Dusky dusky dusky rose-u Husky husky husky voice-u Thoral azhagaattam Oorukkulla angel nadamaattam Female : Enna katti izhuthavan nee thaanae Naanum ippo unakkoru fan thaanae Male : Enna vandhu orasura sakkula Uyirula thaakkura kalavara kol neeye Female : Ekka chakka azhaganum nee thaanae Konjam konjam pazhaganum naan thaanae Male : Un azhaga varaiyura kaiyyila Karaiyura maiyyula amudhatha thelichaanae Chorus : Andrangae vandhadhum indha nilava Indringae vandhadhum andha nilava Inbam perum iruvar kannukkum Vennilavu ondrae allava Male : Hey hey nee nee Hey makeup panna Nilaavil karai onnu undaakkudhae Hey kannaatti nee thaan di Udaiyura naan inga Unga veettu name board-il Maamanoda perenga Female : Friend zone veroda cut aagudhu Unnodu en life set aagudhu Un heart ennoda hut aagudhu Odaadhae onnaalae slip aagudhu Male : Dinner-ukku un muththam oru cuppu Doctorukku unna kodu enna thappu Female : Heat panni kuru kuru paakkura Kurumbula saaikkura egarudhu un hipe-u Male : Aatha aatha kannaala paatha Neat-ah neat-ah look-ah vitta Beat-ah beat-ah vandhaalae preetha Slip aana lip-aala thokka mokka Chorus : Andrangae vandhadhum indha nilava Indringae vandhadhum andha nilava Inbam perum iruvar kannukkum Vennilavu ondrae allava
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றயும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா ஆண் : ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு வருதே அலையாட்டம் வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம் ஆண் : ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு தூறல் அழகாட்டம் ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம் பெண் : என்ன கட்டி இழுத்தவன் நீ தானே நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல உயிருல தாக்குற கலவர கோள் நீயே பெண் : எக்க சக்க அழகனும் நீ தானே கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே ஆண் : உன் அழக வரையுற கையில கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும் வெண்ணிலவு ஒன்றே அல்லவா ஆண் : ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே ஹே! கண்ணாடி நீ தான் டி உடையுறேன் நான் இங்க உங்க வீட்டு நேம் போர்டில் மாமனோட பேரெங்க பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது உன்னோட என் லைஃபு செட் ஆகுது உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது ஆண் : டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு ஆண் : ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும் வெண்ணிலவு ஒன்றே அல்லவா