← Back

Lalaa Kadai Saanthi Song Lyrics

Singers : Benny Dayal and Sunidhi Chauhan Music by : D. Imman Female : Vethu vethuppaa inichirukkum Vedala ponnu naanu Viruppa pattu nerungi vanthaa Velakku anaikkum Vaammaa nee sonnaaa Tharuvenae thaenu Vattiyoda asala vaangu Athuthaanae scene-u Male : Lala kada shanthi Unnaal aanenae naan boonthi Lala kada shanthi Unnaal aanenae naan boonthi Male : Paathaa.. pala palakkura Paalaa… vazhiya veikkura Keethaa… kizhiya veikkura Kirukkethi.. Male : Kettaa.. kathai alakkura Kepaa… enna vedikkira Theettaa… othungi nikkura Usuppethi… Female : Lala kada shanthi Unna povenae naan yenthi Lala kada shanthi Unna povenae naan yenthi Female : Yendaa..eli pudikkira Eeyaa…yela virikkira Thoondi… thuruva nikkura Suthi yethi… Female : Vaandaa…suzhala veikkura Vaagaa…vazhi marikkira Thaandi… thavaru pannura Adi yaathi… Male : Lala kada shanthi Unnaal aanenae naan boonthi Female : Lala kada shanthi Unna povenae naan yenthi Male : Aasai verakaduppula vega Velanju nikkura Rosa unna nenaikkaiyil Nedi yerum Female : Paasi payiru kannula Badam paruppu seiyura Rasa unna nerungaiyil Rusi maarum Male : Mathaaga manasa Nee kadaiyaama Enna maaraappil patham paaru Female : Sathaaga sakalamum Thara poren Metha saappaattil pasi aaru Male : Usurae kekka Una naan thookka Vaaren maaman koothadikka Female : Lala kada shanthi Unna povenae naan yenthi.. Male : Lala kada shanthi Unnaal aanenae naan boonthi.. Male : Paalum kothichirukkuthu Paayum virichirukkuthu Aanaa athu ethukkunnu theriyaathaa Female : Kaayum kaninjirukkuthu Vaayum nananjirukkuthu Aanaa athu unakkunnu puriyaathaa Male : Un kannaadi Valaviyum odaiyaama Unna kattoda madippenae Female : En kandaangi Pudavaiyum kasangaama Thoda mallaanthu kedappenae Male : Udanae vaadi Ozhungaa thaadi Moodi poda ennaathadia Female : Lala kada shanthi Unna povenae naan yenthi.. Male : Lala kada shanthi Unnaal aanenae naan boonthi..
பாடகி : சுனிதி சவுகான் பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : வெது வெதுப்பா இனிச்சிருக்கும் வெடல பொண்ணு நானு விருப்ப பட்டு நெறுங்கி வந்தா விளக்கு அணைக்கும் வாம்மா நீ சொன்னா தருவேனே தேனு வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு ஆண் : லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி ஆண் : பாத்தா பளபளக்குற பாலா வழிய வெக்குற கீத்தா கிழியவெக்குற கிறுக்கேத்தி ஆண் : கேட்டா கதையளக்குற கேப்பா என்ன வெடிக்கிற தீட்டா ஒதுங்கி நிக்குற உசுப்பேத்தி பெண் : லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி பெண் : ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற தூண்டி துருவா நிக்குற சுதி ஏத்தி பெண் : வான்டா சுழல வைக்குற வாகா வழி மறிக்குற தாண்டி தவறு பன்னுற அடி யாத்தி ஆண் : லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி பெண் : லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி ஆண் : ஆச வெறகடுப்புல வேக விளைஞ்சி நிக்குற ரோசா உன்ன நினைக்கையில் நெடியேறும் பெண் : பாசி பயிறுக் கண்ணுல பாதாம் பருப்பு செய்யுற ராசா ஒன்ன நெருங்கையில் ருசி மாறும் ஆண் : மத்தாக மனச நீ கடையாம என்ன மாராப்பில் பதம்பாரு பெண் : சத்தாக சகலமும் தரப்போறேன் மெத்த சாப்பாட்டில் பசி ஆறு ஆண் : உசுரே கேக்க உன்ன நான் தூக்க வாரேன் மாமன் கூத்தடிக்க பெண் : லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி ஆண் : லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி ஆண் : பாலும் கொதிச்சிருக்குது பாயும் விரிச்சிருக்குது ஆனா அது எதுக்குன்னு தெரியாதா பெண் : காயும் கனிஞ்சிருக்குது வாயும் நனஞ்சிருக்குது ஆனா அது உனக்குன்னு புரியாதா ஆண் : உன் கண்ணாடி வளவியும் ஒடையாம உன்ன கட்டோட மடிப்பேனே பெண் : என் கண்டாங்கி புடவையும் கசங்காம தொட மல்லாந்துக்கிடப்பேனே ஆண் : உடனே வாடி ஒழுங்கா தாடி மூடி போட என்னாதடி பெண் : லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி ஆண் : லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி