← Back

Saptham Seiyathe Song Lyrics

Saptham Seiyathe Song Lyrics from Jeevanadi – 1970 Film, Starring Ravichandran, Lakshmi and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Dakshinamurthy Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : V. Dakshinamurthy Lyricist : Kannadasan Female : Aiyoo aambala pombala varudhu Female : Uss satham seiyaadhae Female : Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female : Naanghu suvargalukkullae Naadagam nadakkattumae Naanghu suvargalukkullae Yedho naadagam nadakkattumae Naanum avanum kaadhal kadhaiyil Nadigargalaagattumae Kangal sivakkavum Idhazhgal velukkavum En kangal sivakkavum Idhazhgal velukkavum kaariyam aagattumae Female : Chee chee asingam asingam Female : Uss satham seiyaadhae Female : Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female : Kaviral pathum kaariyam arindhu Kannathai thazhuvattumae…. Female : Haiyoo Female : Kanniyin idhazhai killiyeduthu Kani rasam arundhattumae Female : Kandraavi Female : Enna nadakkum yedhum nadakkum Enna nadakkum yedhum nadakkum Enakkum theriyattumae Female : Vetkamillae .. Female : Uss satham seiyaadhae Female : Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female : Paalaiyil irundhu padhaneer thuligal Paanaiyil vizhum podhu.. Adhil paanaikku sugamoo paalaikku sugamo Paavaikku theriyadhu.. Female : Sonnadhu siridhu nadappadhu peridhu Sonnadhu siridhu nadappadhu peridhu Ippodhu puriyaadhu…… Female : Nee oru ponnaaa Female : Uss satham seiyaadhae.. Female : Manghaiyin kaadhalan sangathi arindhu Sandhikka vandhu vittaan Uss satham seiyaadhae Female : Shame shame..
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஐயோ ஆம்பள பொம்பளே வருது! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே………… பெண் : நான்கு சுவர்களுக்குள்ளே நாடகம் நடக்கட்டுமே நான்கு சுவர்களுக்குள்ளே ஏதோ நாடகம் நடக்கட்டுமே நானும் அவனும் காதல் கதையில் நடிகர்களாகட்டுமே கண்கள் சிவக்கவும் இதழ்கள் வெளுக்கவும் என் கண்கள் சிவக்கவும் இதழ்கள் வெளுக்கவும் காரியம் ஆகட்டுமே….. பெண் : சீ……சீ…! அசிங்கம்…! அசிங்கம்…! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே……….. பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே………… பெண் : கைவிரல் பத்தும் காரியம் அறிந்து கன்னத்தைத் தழுவட்டுமே….. பெண் : ஐயோ…! பெண் : கன்னியின் இதழைக் கிள்ளியெடுத்து கனி ரசம் அருந்தட்டுமே….. பெண் : கன்றாவி பெண் : என்ன நடக்கும் எது நடக்கும் என்ன நடக்கும் எது நடக்கும் எனக்கும் தெரியட்டுமே பெண் : வெட்கமில்லே…..! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே! பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே………… பெண் : பாளையில் இருந்து பதநீர்த் துளிகள் பானையில் விழும்போது அதில் பானைக்கு சுகமோ பாளைக்கு சுகமோ பாவைக்குத் தெரியாது ….. பெண் : சொன்னது சிறிது நடப்பது பெரிது சொன்னது சிறிது நடப்பது பெரிது இப்போது புரியாது ….. பெண் : நீ ஒரு பொண்ணா”…! பெண் : உஸ்..சத்தம் செய்யாதே..! பெண் : மங்கை என் காதலன் சங்கதி அறிந்து சந்திக்க வந்து விட்டான் உஸ்..சத்தம் செய்யாதே………… பெண் : ஷேம்…ஷேம்”…!