← Back

Sree Ranjani En Sivaranjani Song Lyrics

Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : Gangai Amaran Male : Sri ranjani en sivaranjani Female : Intha thaemaangani un madimael ini Male : Adi neer mogini enthan dhevadevi nee Female : Un sinthaamani vanna meenalochchini Male : Kannae vaa nee…. Male : Sri ranjani en sivaranjani…. Female : Aasai neerodaithaan Kannaa nee aazham kaanaathatho Male : Eeram kaayaamalae Eppothum bhoomi neeraaduthae Female : Sonnathil yaedhedho arththam irukku Iththudan pothaatho tharkkam edharkku Male : Vanna meen polae naan vattam adippaen Mellidai nogaamal mella kadippaen Female : Angum ingum theendum pothu aasai thoondum Male : Sri ranjani en sivaranjani…. Chorus : ………………. Male : Vaanil maegaalayam Ingae nam vaazhvin vaipogamo Female : Kaanum santhrothayam Ingayaethaan kaadhal raajaangamae Male : Kattiya poomaalai natchaththiramo Kanmani nee soodum muththuchcharamo Female : Minnalgal kalyaana panthalidumo Vaanavil ponoonjal kattru tharumo Male : Mannuzhagil yaedhu intha dhevalogam Male : Sri ranjani en sivaranjani Female : Intha thaemaangani un madimael ini Male : Adi neer mogini enthan dhevadevi nee Female : un sinthaamani vanna meenalochchini Male : Kannae vaa nee…. Male : Sri ranjani en sivaranjani….
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி ஆண் : கண்ணே வா நீ…… ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி பெண் : ஆசை நீரோடைதான் கண்ணா நீ ஆழம் காணாததோ ஆண் : ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ பெண் : சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு ஆண் : வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன் மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன் பெண் : அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும் ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி குழு : ……………………….. ஆண் : வானில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ பெண் : காணும் சந்ரோதயம் இங்கேதான் காதல் ராஜாங்கமோ ஆண் : கட்டிய பூமாலை நட்சத்திரமோ கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ பெண் : மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ ஆண் : மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம் ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி ஆண் : கண்ணே வா நீ…….. ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி….